மனதை தொடும் இக்கவிதைத் தொகுப்பில், பாரம்பரிய மற்றும் நவீன தமிழ் கவிதைகள் ஒன்றுபட்டு இழைகின்றன.பக்தி கவிதைகளின் அழகையும், பகவத் கீதையின் ஆழமான விளக்கத்தையும் ஆசிரியரின் திறன்மிக்க பார்வையில் கண்டுகளிக்கவும். தமிழ் மொழியின் சாரமும் ஆன்மிகத்தின் பலமும் குறைந்து வருவது குறித்த வருத்தம்,பாரம்பரியத்தோடும் மன அமைதியோடும் மீண்டும் இணைவதற்கான பாலமாக இந்நூல் அமைகிறது.