எழுத்துக்கள் மேல் காதல்" இன்று மட்டும் இல்லாமல் என்றும் இருக்கவே ஆசை படும் சில நண்பர்களையும் சேர்த்து தொகுத்து உள்ளோம்.கவிதொகுப்புகள் பலவற்றில் ஓர் பாகமாகவே தமிழும் உள்ளதே என நினைத்து கொண்டே இருந்ததால்...
தனி தமிழ் கவிதைகளை தொகுக்க ஓர் குறையாத ஆர்வம் நித்தம் கூடிக்கொண்டே சென்று கொண்டு இருந்தது...
இதன் வெளிப்பாடே இந்த கவிதை தொகுப்பு...
தொகுப்பில் இணைந்த கவிதை சிறகுகள்
காற்றில் பறக்கும் காத்தாடி போல்,
ஊரெங்கும் தெரிய உயர வாழ்த்துகள்...