கார்த்திக் மற்றும் கீர்த்தனாவின் காதல் கதை. உயிராய் காதலித்து வந்த இருவரும் பிரிய உறவுகளே முக்கிய காரணமாகி போனது. விக்கியின் முயற்சியில் நாயகனை நெருங்கும் கீர்த்தனாவிற்கு கார்த்திக் மேலான கோபம்ஒரு பக்கம் இருக்க தன் செல்ல அத்தைக்காக மனம் இறங்கி வந்தவள் எவ்விதம் மொத்தமாக கவிழ்கிறாள்.. அவள் மனம் கொண்ட காயம் ஆறி காதலை ஏற்று கொண்டாளா? காதலர் இருவரும் இணைந்தார்களா? என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.