அனைத்து மக்களுக்கும் இந்த கற்பனை கதை ஒரு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.இது முதல் பாகம் மட்டுமே!
யாதும் ஊரே !
யாவரும் கேளிர்!
என்ற சொல்லுக்கு ஏட்ப நாம் அனைவரும் ஒன்றே என்று நம் உலக மக்கள் அனைவருக்கும் இந்த கதை சமர்ப்பணம்.
முன்னுரை:
இந்த புத்தகம் நம் நாட்டில் உள்ள பிரிவினை பற்றி அது நம்மில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை மையமாக ஒரு கிராமம் பற்றி அந்த கிராமத்தில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் ஜாதியை இன்னும் நம்பும் ஒரு சில மனிதர்கள் பற்றிய கற்பனை கதை.
இந்த கதை யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்பட்டது இல்லை.இது முற்றிலும் கற்பனை கதையே!