இந்த புத்தகம் பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். புத்தி கலங்க வைக்கலாம். புரியிமலிருக்கலாம். புரிந்தாலும் பிடிக்காமலிருக்கலாம். ஆனால் இவையே அவர்கள் உலகத்தில் நீங்கள் நுழைய அனுமதிச்சீட்டு. வாழ்ந்துப் பார்க்காவிட்டாலும், வாசித்துப் பாருங்கள்.
நான் சிவகுமார், ஆயுதமொழியன் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறேன். நான் பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளேன். நான் கழனிப்பூ விவசாய இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். Contact: aamorsk3210@gmail.com