நீங்கள் அந்த இரண்டு இன்ச் உலகத்தை கண்டுக்கொள்ளப் போவதில்லை. ஆனால் அந்த இரண்டு இன்ச் உலகம் உங்களை கண்டுக்கொண்டே இருக்கும். நீங்கள் அலுவலகங்களுக்கு செல்லும்போதும், உங்கள் தெருமுனை குப்பைத் தொட்டியில், ஒரு பேருந்திலிருந்து இன்னொரு பேருந்துக்கு மாறும்போதும். உங்கள் இரண்டு இன்ச் இதயங்களை எப்போதும் நெருடிக்கொண்டிருக்கும் இந்த இரண்டு இன்ச் உலகத்தை வாசித்துவிட்டு மீண்டும் நடங்கள்