ஹிந்தியில் பக்தி காலத்தில் ஞான மார்க்கம் தோற்றுவித்தவர் கபீர் தாஸ் .
இறைவனை அடைய ஞானம் வேண்டும் .
ஹிந்தி இலக்கியத்தில் அவர் சொல்லின் சர்வாதிகாரி என்று போற்றப்படுகிறார்.
பிறப்பால் அந்தணர் .வளர்ப்பால் முகலாயர் .நெசவாளி.
அவரது ஈரடிகளில் (தோஹைகளில் ) குருபக்தி ,இறைபக்தி இறைபக்தியின் உன்னத நிலை ,மூடநம்பிக்கைகளை நிந்தித்தல் , பக்தி ஆடம்பரமல்ல என்ற வழிகாட்டல் ஆகிய கருத்துக்கள் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளன.