உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள்- கற்போம் தமிழ் என்கிற தொடரை சேர்த்து . உயிர் மற்றும் மெய் எழுத்துக்கள் படிப்பது குழந்தைகளின் மொழி வளர்ச்சியில் ஒர் முக்கிய இடம் பெற்றுள்ளது. இந்த புத்தகம் குழந்தைகளுக்கு தமிழ் உயிர் மற்றும் மெய் எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் ஓர் கருவியாக இருக்கும்.