சென்னையின் முக்கியப் பகுதிகளில் மணித் உடல் பாகங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கே வீசப்படுகின்றன. இந்த கொலைகளை செய்வது யார் எனக் கண்டுபிடிக்க பல்லாவரம் இன்ஸ்பெக்டர் அகிலனும் சப்-இன்ஸ்பெக்டர் இப்ராஹிமும் களம் இறங்குகின்றனர்.இந்நிலையில் பள்ளிக்கரணையில் அமைந்துள்ள கிருபை இல்லத்தில் சங்கர் என்ற மாணவன் காணாமல் போகிறான். அவனைக் கண்டுபிடிக்க டிடெக்ட்டிவ் நவீனா விசாரணையில் இறங்குகிறார். இந்த கொலைகளை செய்வது யார், கொலை செய்து உடல்பாகங்கள் வீசப்பட்டதற்கான காரணம் என்ன, கிருபை இல்ல சங்கர் என்ன ஆனான் எனக் கண்டுபிடித்தார்களா?....