நகரங்கள் நசுக்கி மிதித்துக் கொண்டிருக்கும் கிராமத்தின் கதாபாத்திரங்களை, வாழ்வியலை, உறவுகளை, உள்ளங்களை கவிதைகளின் மூலம் மீட்டெடுக்கும் முயற்சியே இந்த புத்தகம்.
நான் சிவகுமார், ஆயுதமொழியன் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறேன். நான் பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளேன். நான் கழனிப்பூ விவசாய இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். Contact: aamorsk3210@gmail.com