அன்புள்ள வாசகர்களுக்கு,
மனதோடு மழை வாசம் - ஆதி என்கின்ற ஆதித்யனுக்கும் அவனது மனைவி வர்ஷா என்ற வர மகாலட்சுமிக்கும் இடையில் ஓடும் மெல்லிய காதல் கதை...
படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அன்புடன்.
ஸ்ரீஜோ
வணக்கம்...
நான் சிவசக்தி, ஸ்ரீஜோ என்ற புனைப்பெயரில் தமிழ் நூல்கள் எழுதி வருகின்றேன்.
கதாசிரியர், எழுத்தாளர், பெண் கவிஞர், பேச்சாளர் என பல்வேறு முகங்களுடன் கலைத்துறையில் தொண்டாற்றி வருகின்றேன்.
நூல்கள் படிப்பதும், எழுதுவதும் எனது பொழுதுபோக்கு.