சுமார் 27 ஆண்டு கால தேடலின் பதில். சான்றுடன் கூடிய பல உண்மைகள். பல கேள்விகளுக்கான பதில்கள். கேள்விகள் இதோ:
1) மனிதன் கடவுளால் படைக்கப்பட்டானா? அல்லது குரங்கிலிருந்து
பரிணாமம் அடைந்ததானா? அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டானா?
2) இன்றைய மனித இனம் படைத்தவனால் கைவிடப்பட்ட இனம். ஏன்? எதற்காக?
3) மனிதனுக்கு நாகரிகத்தை போதித்தவர்கள் நாகர்கள் (Repteliens) உண்மையா?
4) மனிதனை படைத்தவர்கள் வேற்றுகிரகத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?
5) அகர்த்தா என்னும் பாதாள உலகம். அங்கு யார் இருக்கிறார்கள்? பாதாள உலகத்திற்கு செல்லும் பாதை எங்கு உள்ளது?
6) மும்மூர்த்திகள், அனுனாக்கி, இல்லோஹிம், எல்லோஜிம், இவர்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வந்தார்கள்?
7) பல லட்சம் வருடம் வளராத மனித பரிணாம வளர்ச்சி, கடந்த 5000 வருடத்தில் ராக்கெட் வேகத்தில் வளர்ந்ததற்கு காரணம் என்ன? ஏன்? எதனால்? யாரால்?
8) இந்த மனித இனம் அழிக்கப்படுமா எதற்காக? யாரால்?
9) நமது முன்னோர்கள், எகிப்தியர்கள், மாயன்கள் போன்றவர்கள் அழிந்ததற்கு காரணம் என்ன?
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Delete your review
Your review will be permanently removed from this book.Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners