Share this book with your friends

Mazhai Irasikkum Maanavanin Madal / மழை இரசிக்கும் மாணவனின் மடல்

Author Name: Shackiran | Format: Paperback | Genre : Poetry | Other Details

ஒரு நொடியை புள்ளியாய் வைத்து வாழ்க்கை என்றும்  முழுக் கோலமிடுவதில்லை. ஒவ்வொன்றும் அது அதுவாய் தனக்கு பொருந்திய அச்சில் அமர்ந்து கொண்டவை தான். அதை போல் இந்த நொடி உன் கைகளில் நீ பற்றி வைத்திருப்பது தான் என்ன?

இது ஒரு படைப்பு. 
இது ஒரு உணர்வின் வெளிப்பாடு. 
இது ஒரு ரகசியம். 
இது ஒரு ஜோதி. 
இது ஒரு ஓவியம். 
இது ஒரு சத்தியம்.
முக்கியமாக -

இது என்றும் அவளை போய்ச் சேராத உன்னை போல் ஒரு மழை இரசிக்கும் மாணவனின் மடல்.

Read More...

Ratings & Reviews

5 out of 5 (1 ratings) | Write a review
tcallahdarvin

Delete your review

Your review will be permanently removed from this book.
★★★★★
Would definitely recommend this book 👍
Sorry we are currently not available in your region.

ஷக்கிறன்

தமிழை நேசித்து, தமிழோடு சுவாசித்து வளரும் இளம் படைப்பாளி ஷக்கிறன். வாசிப்பின் மீது இவர் கொண்ட பெருவிருப்பமே இவரை எழுதுகோல் பிடிக்கத் தூண்டியது. வார்த்தைகளால் உணர்வுகளைச் செதுக்கும் இவரது முதல் முயற்சிதான் 'மழை இரசிக்கும் மாணவனின் மடல்'. தமிழ் மொழிக்கும், கவிதைக்கும் இவர் சமர்ப்பிக்கும் முதல் காதல் கடிதம் இது. வாருங்கள், மழையோடு நனைவோம், தமிழோடு இணைவோம்.

Read More...

Achievements