Share this book with your friends

Muthupechi / முத்துப்பேச்சி டெரிடா வாழ்க

Author Name: R.Gnanasekaran | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இந்த "முத்துப்பேச்சி" என்ற புத்தகமானது ஒரு சிறந்த புத்தகம் அல்லது மட்டமான புத்தகம் என்று சொல்லிவிட முடியாது. இதனை எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதில் சில சிக்கல்கள் உள்ளன. இதனை எழுதிய ஆசிரியர் என்ற முறையில் நான் எனது வாசகர்களுக்கு சொல்வது என்னவென்றால், இந்த புத்தகத்தை நீங்கள் படிக்கும்போது நாம் எதை நோக்கி பயணம் செய்கிறோம் என்பது சற்றும் புலப்படாமல் இருக்கும். திடீர் திடீரென்று சில திருப்பங்கள் ஏற்படும். சில இடங்களில் புரிதல் மிகவும் குறைவாக இருக்கும். பொதுவாக இது ஒரு கடற்பயணம் போல தோன்றும். மொத்தத்தில் இது எந்த ஒரு துறையிலும் உள்ளே செல்லாமல் எந்த ஒரு துறையை விட்டு வெளியே செல்லாமல் அனைத்து துறைகளையும் பட்டும் படாமலும் பயணிக்கும். வாழ்க! எமது தலைவன் டெரிடா.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

இரா.ஞானசேகரன்

இரா.ஞானசேகரன் இலக்கியக் கோட்பாடு மற்றும் உலக கலாச்சார ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர். சென்னை இலயோலா கல்லூரியில் ஆங்கிலத்தில் முதுகலைப் படிப்பை முடித்த அவர், சென்னை பல்கலைக்கழகத்தில் டாக்டர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் வழிகாட்டுதலின் கீழ் எம்.பில் முடித்தார். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் ரவிசங்கரின் வழிகாட்டுதலின் கீழ் “டீகன்ஸ்ட்ரக்ஷன்” குறித்த ஆராய்ச்சியை முடித்து அதில் முனைவர் பட்டத்தையும் பெற்று தற்போது மதுரை கருமாத்தூரில் சேசு சபையினரால் சிறப்பாக செயல்பட்டு வரும் அருள் ஆனந்தர் கல்லூரியில், ஆங்கிலத்துறையின் உதவிப் பேராசிரியராக பணி செய்து வருகிறார்.

Read More...

Achievements