பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த வேளாண்வேதம் எனப் போற்றப்படும் நாலடியார் சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நீதி நூல். நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பைக் கொண்ட இந்நூலின் பாடல்களை வாசிப்பவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் புதுக்கவிதை வடிவில் நயமிகு உரை இந்நூலில் இடம்பெற்றுள்ளது.