‘உயிர்ப்பும், விகற்பமில்லா இளமையும் கலந்து ததும்பும் இந்தக் கதைகளில் எதிர்கால சந்ததிகளுக்குத் தரக்கூடிய துள்ளலான அரிய பள்ளிக்கால அனுபவப் பொக்கிஷங்கள் உள்ளன. ஒவ்வொரு கதையும் நல்முத்து. மனிதன் மாற்றங்களை அதிவேகமாய் ஏற்று முன்னகரும் இந்த யுகத்தில், அவ்வனுபவங்கள் திரும்ப வந்தாலுமே முன்புபோல இருக்குமா என்ற சந்தேகங்கள் நமக்கு இருப்பதை மறுக்கமுடியாது. ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும், வளரும் சிறார் உள்ள இல்லத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய சிறந்த ஆவணத் தொகுப்பு இது. பிள்ளைகளில் வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்க இந்தப்புத்தகம் கண்டிப்பாக உதவும். 'கோவிட்19’ காலத்தில் தவிர்க்க முடியாதவாறு இணையவெளியில் நடந்த கல்வி ஆண்டுக்குப் பிறகோ இந்நூலின் முக்கியத்துவம் பன்மடங்காகிறது’ – விருதுகள் பல பெற்ற ‘Dangling Gandhi’ நூலாசிரியர் ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners