ரித்யா தன் வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் பெற்று வளர்ந்தாள், ஆனால் அவளை சுற்றி இருந்தவர்களுக்கு தெரியவில்லை அளவுக்கு மீறிய எந்த செயலும் அவளை மட்டுமின்றி அவளை சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும் என்று. அதுபோல ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவு ஏமாற்றம் அல்லது துரோகத்தை சந்தித்தாலும், அதனால் அவன் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் ஒருவர் உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் வராது.