“ஊழலும் ஊழல் நிமித்தமும்” - ஊழலுக்கு எதிராக படைக்கப்பட்ட ஓர் படைப்பாகும். ஊழல் என்பது யாது? அஃது எங்கெல்லாம் நடந்தேறுகிறது; அதனால் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் என்னென்ன? என்பதைத் தெள்ளத் தெளிவாக எம்முடைய படைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஊழலுக்கான காரணங்கள் பற்றியும்; ஊழலால் நம் பாரதநாடு எவ்வாறு பொருளாதார பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்கிறது என்பதைப் பற்றியும்; தெள்ளத் தெளிவாக இந்நூல் விளக்குகிறது. பொருளாதார நெருக்கடியால் ஓர் நாடு எவ்வாறு வீழ்ச்சியுறுகிறது; அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் என்ன என்பதைப் பற்றியும்; கலப்பட ஊழல்கள் பற்றியும்; மேலும் ஊழலை நாம் எப்படி ஒழிக்க வேண்டும் என்பதைப் பற்றியும்; இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான அவசியத்தைப் பற்றியும்; ஊழலுக்கெதிரான அரசு அமைப்புகள் பற்றியும்; ஊழலை ஒழிக்க அவசிய நடவடிக்கைகள் பற்றியும்; விரிவாக எம்முடைய படைப்பில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஊழலுக்கெதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் பற்றியும்; இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை பற்றியும்; ஊழலற்ற பாரதத்தை உருவாக்க நாம் என்ன செய்ய வேண்டும்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners