ஒரு வருட வேத வாசிப்பு திட்டம் என்னும் இந்த புத்தகம் ஒரு எளிமையான வாராந்திர திட்டமாய் கொடுக்கப்பட்டுள்ளது.
எளிமையாக கண்காணிக்க உதவும் வாராந்திர திட்டம்.
52 வாரங்களில் முழு வேதத்தையும் வாசித்து முடிக்கலாம்.
வருடத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.
இந்த வேத வாசிப்பு திட்டத்தை உங்கள் தனிப்பட்ட வேத வாசிப்புக்கும், உங்களுடைய குடும்பம், ஞாயிறு பள்ளி, வாலிபர் கூடுகை, ஜெபக்கூடுகை, சபைகள் மற்றும் மற்ற கூடுகைகளிலும் பயன்படுத்தலாம்.