ஒரு பையன் ஒரு பெண்ணைப் போல் உணர்கிறான். அதே நேரத்தில் அவன் இந்த புத்தகத்தை எழுதுகிறான், அதனால் அவனுக்கு என்ன உணர்வு இருக்கிறது மற்றும் தனிமை, பயம், காதல் மற்றும் அவனைப் பற்றிய அனைத்தையும் பற்றி இந்த புத்தகம்
ஆடிப்படையில் ஓர கிராஃபிக் டிசைனர் மற்றும் சிறந்த ஓவியர் இவர் தமிழ் இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர். துற்போது சிறு சிறு கதாபத்திரங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார்.
இவருக்கு சிறு வயதிலிருந்தே நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டு. கவிதைகள் வாசிப்பதும் எழுதுவதும் மிகவும் பிடிக்கும்.
அவ்வப்போது எழுதி வைத்த கவிதைகளைத் தொடக்கமாக கொண்டு ஒரு புத்தக வடிவில் கொண்டு வரப் பயணித்த பயணமே இந்தப் புத்தகம் பிறந்த கதை.