இந்த புத்தகத்தின் கவிதைகள் யாவும் ஒரு நேர்கோட்டில் நிறுத்தி எழுதப்பட்டவை அல்ல. இந்த தலைப்பு போலவே இந்த கவிதைகளும் போகின்ற போக்கில் எழுதியது. அதனாலேயே இந்த புத்தகத்தின் தலைப்பும் 'போற போக்குல'.
நான் சிவகுமார், ஆயுதமொழியன் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறேன். நான் பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளேன். நான் கழனிப்பூ விவசாய இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். Contact: aamorsk3210@gmail.com