“சீராக்குவோம் நாம் வசிக்கும் உடலையும் உடல் வசிக்கும் உலகையும்” என்ற இந்தப் புத்தகத்தில் பொறுப்பான உலகளாவிய குடிமகனாக இருப்பதின் அவசியம் மற்றும் பெருநிறுவனப் பொறுப்பின் முக்கியத்துவத்தை விவாதிக்கிறது. சிறந்த ஆரோக்கியம் மற்றும் பழக்கவழக்கங்கள், நடத்தைகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்க்கை முறையை நிர்வகிப்பதை வலியுறுத்துகிறது.
பயணத்தின் புரிதலை விரிவுபடுத்தி பயணத்தின் பங்கு மற்றும் என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை விளக்குகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் புதுமைக்கான பங்களிப்பை ஆராய்கிறது,மேலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புத்திசாலித்தனமாக பயன் படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. புவி வெப்பமடைவதைத் தடுப்பதில் உலகளாவிய விழிப்புணர்வையும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners