தினமும் பயன்படுத்தும் பொருளின் அருமை தெரிய வேண்டும். பள்ளி செல்வது, படிப்பது, விளையாடுவது, தனித்திறமைக்காக தனி வகுப்பு செல்வது என்று இதற்கே நேரம் சரியாக இருக்கும். செருப்பின் முக்கியத்துவத்தை தெரிந்து நன்றி சொல்ல வேண்டும். இந்த சிறிய புத்தகம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.