"சிவதத்துவம் ௱௧" தமிழ் சித்தர்களின் தத்துவங்கள் மற்றும் தமிழ் மரபுகளில் உள்ள மெய்ஞானக் கருத்துக்களை விளக்குகிறது. இந்த சிவ தத்துவ பாடல்கள்; திருமூலர் திருமந்திரம், சிவவாக்கியர் சிவவாக்கியம், அவ்வை குருள்மூலம் மற்றும் அருட்பிரகாச வள்ளலார் போன்ற படைப்புகளின் தத்துவங்களை உள்ளடக்கியது.