இந்த புத்தகத்தில் மருத்துவ பொறியியலின் அடிப்படையும், மருத்துவ இயந்திரங்களின் தேவைகளும், மனித உடலின் அடிப்படை செயல்பாடுகளும், மனித உயிர்நிலை அறிகுறிகளும், மின்னணு இயந்திரங்களின் கொள்கைகளும், மருத்துவ இயந்திர நுணுக்கங்களும், மற்றும் மருத்துவ இயந்திரங்களின் உற்பத்தி முதல் பராமரிப்பு வரை உள்ள செயல்பாடுகளும் இடம் பெற்றுள்ளன.