கதை 600 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை இறந்ததால் ராஜ்யத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட பல்லவ இளவரசனைச் சுற்றி வருகிறது. இதற்கு இணையாக சென்னை தொல்லியல் துறையிலும் தொடர் குற்றச் சம்பவங்களும் நடப்பதைக் காண்கிறோம். இந்த இரண்டு டைம்லைன்களும் எப்படி ஒன்றிணைகின்றன என்று பார்ப்போம்.