தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) - தமிழின் முக்கியத்துவத்தை உயர்த்தும் வகையில் அது நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தின் முக்கியத்துவத்தை உயர்த்தியும், தேர்வர்களின் தமிழ்த் திறனை சோதிக்கவும், தமிழ்த் தாளை கட்டாயமாக்கியுள்ளது.
தமிழ் பாடத்திட்டத்தில் "திருக்குறள்" ஒரு இன்றியமையாத இடத்தை பெற்றுள்ளது. "திருக்குறள்" பாடமானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என்ற இரண்டு நிலைகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகம் மாணவர்கள் எளிதாக "திருக்குறள்" பாடத்தைக் கற்கவும், தமிழ்த் தாளில் திருக்குறள் பகுதியில் கேட்கப்படும் வினாக்களை எளிதில் அணுகும்படியும் அமைக்கப்பட்டுள்ளது.
உள்ளடக்கம்
TNPSC திருக்குறள் பாடத்திட்டம்
Group 1
Group 2/2A
Group 4
திருக்குறள் தொடர்பான செய்திகள்
திருவள்ளுவமாலை
திருக்குறள் மேற்கோள்கள்/ புகழுரைகள்
அன்புடைமை
பண்புடைமை
கல்வி
கேள்வி
அறிவுடைமை
அடக்கமுடைமை
ஒழுக்கமுடைமை
பொறையுடைமை
நட்பு
வாய்மை
காலம் அறிதல்
வலி அறிதல்
ஒப்புரவறிதல்
செய்ந்நன்றி அறிதல்
சான்றாண்மை
பெரியாரைத் துணைக்கோடல்
பொருள் செயல்வகை
வினைத்திட்பம்
இனியவைகூறல்
ஊக்கமுடைமை
ஈகை
தெரிந்து செயல் வகை
இன்னா செய்யாமை
கூடா நட்பு
உழவு
திருக்குறளிலிருந்து கீழ்க்காணும் தலைப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்