நாகா பாரதிக்கு வாழ்த்துகள்.
கவிதைகள் அனைத்தும் சிறப்பு !
நூல் வடிவம் பெற
உகந்தவை.
நன்று ! வெல்க!
கவிதைகள்...
சொற்செட்டுகள்...அழகு.
தொடர்ந்து எழுதவும்.
புகழ்பெற்று விளங்கவும்.
மகிழ்ச்சி.
இளைய கம்பன்
இந்நூலில் உள்ள சொற்செட்டுகள் ஒவ்வொன்றும் என் அனுபவங்களின் பிரதிபலிப்பாய் எழுதப்பெற்றவை . இந்த காதல் சுவடுகளை வாசிக்கும் ஒவ்வொருவரின் காதல் நினைவுகளை சற்றே நினைவுக்கூறும் வண்ணமாய் அமையும் நோக்கில் இந்நூலை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன் .
நா.பாரதி