ஒவ்வொருவருக்கும் அவர்களது உணர்ச்சியை கடத்தவோ வெளிப்படுத்தவோ ஒவ்வொரு விசயங்கள் அமைந்திருக்கும். அப்படி எனக்கு அமைந்த, நான் இந்த உலகத்தை தீண்டிப் பார்த்த கடத்தல்களின் வழியாக விளைந்தவையே இந்த கவிதைகள். எழுதிக் கடந்த கவிதைகள்.
நான் சிவகுமார், ஆயுதமொழியன் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறேன். நான் பல கவிதைத் தொகுப்புகள், சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளேன். நான் கழனிப்பூ விவசாய இதழின் துணை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறேன். Contact: aamorsk3210@gmail.com