இக் கவிதை நூலானது 150 ற்கும் மேற்பட்ட காதல் கவிதைகளின் தொகுப்பாகும்.ஒருவரை உண்மையாக நேசிக்கும் போது ஏற்படும் உணர்வுகளை வெறும் வார்த்தைகளால் விபரிக்க முடியாது.அதுவே காதலின் மிகச்சிறந்த மற்றும் மிகக்கடினமான விடயம் கூட.இந்த சூழலில் நீங்கள் உங்களையே மறந்து பேச முடியாமல் தவிப்பீர்கள்.உங்களைப் போன்ற சிலரின் மனக்கதவைத் திறப்பதே இந்தக் கவிதைத் தொகுப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.மற்றும் உங்களை நேசிப்பவர்களுக்கும்,காதலைச் சொல்ல முடியாமல் அல்லது காதலை சொல்லத் தவிக்கும் உண்மைக் காதலுக்கும் இந்தக் கவிதைப் புத்தகத்தைப் பரிசாகக் கொடுங்கள்...
ஆர்.முத்து குமார், பி.இ., எம்.பி.ஏ பட்டதாரி சென்னை, தமிழ்நாடு. வெளியிடப்பட்ட எழுத்தாளர் மற்றும் ஆர்வமுள்ள வாசகர், மாநில அளவிலான செஸ் வீரர் மற்றும் வணிகத் திட்டமிடுபவர் ...