ஐயா A தர்மராஜ் அவர்கள் எழுதியிருக்கிற இயேசுவே மெய்யான ஒளி கவிதை தொகுப்பு புத்தகத்திற்கு அணித்துரை எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரோமர் 8:29,30 என்ற வசனத்தின் படி தேவன் எவர்களை முன் குறித்து இருக்கிறாரோ வார்த்தையின் படி அவர்களுடைய கவிதைகள் மிகவும் அருமையானவை ஒவ்வொன்றும் மிகவும் ஆழமானதாகும் இயேசுவின் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. 62 வயதிலிருந்து ஆரம்பித்து 75 வயது வரை எழுதிக் கொண்டே இருக்கிறார்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners