திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் சொல்லப்பட்டிருக்கும் கடவுள் யார் என்பதை ஆராயும் ஒரு ஆய்வு நூல் இது .
வள்ளுவர் குறிப்பிடும் கடவுள் என்பவர் இவைகளில் யார் என்பதை ஆராயகிறது 1. ஆதிபகவன் யார் ?2. வாலறிவன் யார் ?
3. மலர்மிசை ஏகினான் யார் ?
4.வேண்டுதல் வேண்டாமை இலான் யார் ?
5.ஐந்தவித்தான் யார்?6.இருள் சேர் இருவினை சேராதவன் யார் ?
7.ஐம்பூதங்களை அடக்கிய இறைவன் யார்?
8. தனக்குவமை இல்லாதான் யார்?
9. அறவாழி அந்தணன் யார்?
10. எண்குணத்தான் யார்? என்று இவைகளில் இறைவனைத்தேடுகிறது .ஒரு உயரிய ஆய்வு நூல்