Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalS.M. Paranjothi Pandian is a former real estate agent who has been working across Tamil Nadu for 20 years since the age of 22. He has extensive experience in learning real estate situations from root to root. Action Taker, Deep Thinker, High Performer. He is successfully running Prabtam Realtors in Mumbai, Bangalore, Chennai and Coimbatore. Sidekick and mentor to many real estate investors. Best Real Estate Coach. He is the recipient of many awards, including the "Global Indian 2014" award from former President Medagu Pratibha Patil.Read More...
S.M. Paranjothi Pandian is a former real estate agent who has been working across Tamil Nadu for 20 years since the age of 22. He has extensive experience in learning real estate situations from root to root. Action Taker, Deep Thinker, High Performer. He is successfully running Prabtam Realtors in Mumbai, Bangalore, Chennai and Coimbatore. Sidekick and mentor to many real estate investors. Best Real Estate Coach. He is the recipient of many awards, including the "Global Indian 2014" award from former President Medagu Pratibha Patil.
Read Less...Achievements
சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்". ரியல் எஸ்டேட் தொழில் கடைநிலை ஏஜென்
சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்". ரியல் எஸ்டேட் தொழில் கடைநிலை ஏஜென்டாக தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி கற்று கொண்டதை புத்தகமாக ஆக்கியிருக்கிறார் ஆசிரியர். புத்தகத்தின் சிறப்பம்சங்கள் ✔ தமிழகம் முழுவதும் மீண்டும் நில அளவை சர்வே செய்யவேண்டும் ஏன்? ✔ ஒப்படை பட்டாக்கள் எப்பொழுது ரெவின்யூ கணக்கில் ஏறும்? ✔ பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்? ✔ போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது? ✔ சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன? ✔ உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும்? ✔ உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும்? ✔ எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம் எளிய மக்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்ட புத்தகம்.

பழைய நிறைய பத்திரங்களில் உள்ள வார்த்தைகளை வாசித்து புரிந்து கொள்வது பழைய நீதிமன்ற ஆவணங்களில் உள்ள வார்த்தைகளை படித்து புரிந்து கொள்வது நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைய
பழைய நிறைய பத்திரங்களில் உள்ள வார்த்தைகளை வாசித்து புரிந்து கொள்வது பழைய நீதிமன்ற ஆவணங்களில் உள்ள வார்த்தைகளை படித்து புரிந்து கொள்வது நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைய வருவாய்த்துறை ரெக்கார்டுகளை பார்த்து படித்து புரிந்து கொள்வது இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் சவாலான விஷயங்களாக இருக்கிறது
கையில் வருகின்ற பழைய கால கிரைய பத்திரங்கள் நீதிமன்ற ஆவணங்கள் வருவாய் துறை ஆவணங்கள் அல்ல பிற நில சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வாசித்து படித்துப் பார்க்கச் சொன்னாள் நிச்சயமாக மொழி தெரியாத ஒரு நாட்டில் இருக்கின்ற மனிதரைப் போல திருதிருவென்று விழிக்கின்ற நிலைதான் இன்றைய இளைஞர்களுக்கு இருக்கிறது அப்படிப்பட்ட இளைஞர்களுக்கு ஒரு துணைவனாக ஒரு ரியல் எஸ்டேட் அகராதியை 400 பக்க அளவில் 50 ஆயிரம் வார்த்தைகளுக்கு மேல் தொகுத்திருக்கிறேன். அது விரைவில் வெளி வரப்போகிறது. அப்படி உருவாக்கிய ஒரு பெரிய அகராதிக்கு சிறிய சாம்பிள் (Sample) ஆக புத்தகத்திற்கான டீசர் ஆக இந்த மிகச் சிறிய அகராதியை வெளியிட்டுருக்கிறேன்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.