Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமுதுகலை கணிதம் படிக்கும் மாணவி. சிறுவயதில் இருந்தே தமிழ் மீது தீராக் காதல் கொண்டவள். கல்கியின் தீவிர ரசிகை. ஒரு சிறந்த எழுத்தாளராக நான் உருவாக வேண்டும் என்பதே என் கனவு. அக்கனவை நோக்கி எனது பயணத்தை தொடங்கி உள்ளேன் உன்னுள் நRead More...
முதுகலை கணிதம் படிக்கும் மாணவி. சிறுவயதில் இருந்தே தமிழ் மீது தீராக் காதல் கொண்டவள். கல்கியின் தீவிர ரசிகை. ஒரு சிறந்த எழுத்தாளராக நான் உருவாக வேண்டும் என்பதே என் கனவு. அக்கனவை நோக்கி எனது பயணத்தை தொடங்கி உள்ளேன் உன்னுள் நான்..என்னுள் நீ.. என்ற கதை மூலம்...
Read Less...Achievements
ஒரு புறம் அடர்ந்த இருளும்., மிகுந்த கடினங்களும் கொண்ட நிலவது., பால் முகமதை மட்டும் வெளிக்காட்ட.,
கருமேகங்கள் பல அந்நிலவதை மறைத்து பிறையாய் காட்ட.,
வறட்சி காணும் நிலவதற்
ஒரு புறம் அடர்ந்த இருளும்., மிகுந்த கடினங்களும் கொண்ட நிலவது., பால் முகமதை மட்டும் வெளிக்காட்ட.,
கருமேகங்கள் பல அந்நிலவதை மறைத்து பிறையாய் காட்ட.,
வறட்சி காணும் நிலவதற்கு ஒளி தந்து., கருமேகங்களதை விளக்கி முழுமதியாக்கி.,
தன்னுள் ஆட்கொண்ட வெய்யோனின் காதலே.,
இந்த பிறைநிலா...
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தன் சொந்த முயற்சியில் தனியாக கம்பெனி ஆரம்பித்து வளர்ச்சி அடைந்து வருபவன் ஆதர்ஷ்.❤
No.1 தென்னிந்திய தொழிலதிபரின் மகள் மி
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தன் சொந்த முயற்சியில் தனியாக கம்பெனி ஆரம்பித்து வளர்ச்சி அடைந்து வருபவன் ஆதர்ஷ்.❤
No.1 தென்னிந்திய தொழிலதிபரின் மகள் மித்ரா... தன் பெற்றோரை பதினேழாம் வயதில் இழந்து தனி ஆளாய் தங்கள் பல மில்லியன் கோடி பெறுமான சொத்துக்களை திறம்பட ஆண்டு வருபவள்.......
சில காரணங்களால் தன் ஐடென்டிடியை மறைத்து ஆதர்ஷின் வாழ்வில் அவனின் பி.ஏ மதுமதியாக நுழைகிறாள்....
மதுமதியாக ஆதர்ஷின் வாழ்வில் நுழையும் மித்ராவை ஆதர்ஷ் அறிந்து கொள்வானா? இல்லை காதலில் விழுவானா?....
அவன் அவ்வாறு அறிந்தால் மதுமதியாக இருக்கும் மித்ராவின் நிலை என்னவாகும்?......
நல்லவனுக்கு ஆண்டவனாகவும் கெட்டவனுக்கு எமனாகவும் இருப்பவன் அநிரன்.... சட்டப்படிப்பை முடித்து சட்டத்தின் சத்தியத்தை தன் வாழ்வின் லட்சியமாய் ஏற்று எந்த தவறுக்கும் சட்டத்தி
நல்லவனுக்கு ஆண்டவனாகவும் கெட்டவனுக்கு எமனாகவும் இருப்பவன் அநிரன்.... சட்டப்படிப்பை முடித்து சட்டத்தின் சத்தியத்தை தன் வாழ்வின் லட்சியமாய் ஏற்று எந்த தவறுக்கும் சட்டத்தின் வழியே தான் தீர்வு என எண்ணி அதன்படி நடப்பவள் மைத்ராதேவி B.A., BL ... ரவுடியும் லாயரும் மோதும் ஒரு ஆக்ஷன் கலந்த காதல் கதை. இருவேறு பட்ட துருவங்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கப் போகிறார்கள்... அதன் வழியே நாமும் பயணிப்போம்.....
எனது முதல் கதையான "உன்னுள் நான்.. என்னுள் நீ.." கதையின் இரண்டாம் பாகமே இக்கதை. தன் காதலுகாய் தன் காதலனிடமே போராடும் ஒரு பெண்ணின் உணர்வுபூர்வமான காதல் கதை. சுட்டெரிக்கும் வெய
எனது முதல் கதையான "உன்னுள் நான்.. என்னுள் நீ.." கதையின் இரண்டாம் பாகமே இக்கதை. தன் காதலுகாய் தன் காதலனிடமே போராடும் ஒரு பெண்ணின் உணர்வுபூர்வமான காதல் கதை. சுட்டெரிக்கும் வெயிலாய் இருப்பவன் யுகேந்திரன்.... தென்றலாய் இதம் அளிப்பவள் கண்ணிக்கினியாள் என்ற இனியா - கிராமத்து பைங்கிளி.... ஆஸ்திரேலியாவில் சிறந்த தொழிலதிபராக இருப்பவன் யுகேந்திரன்... தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் ஒரு அழகான பூஞ்சோலை கிராமத்தில் இருப்பவள் இனியா... இருவேறு துருவங்கள் எவ்வாறு இணைகின்றன என்பதே இக்கதை..
காதல், நட்பு, குடும்பம் என்ற முக்கூடலும் கலந்த கதை.. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தன் சொந்த முயற்சியில் தனியாக கம்பெனி ஆரம்பித்து வளர்ச்சி அடைந்து வருபவ
காதல், நட்பு, குடும்பம் என்ற முக்கூடலும் கலந்த கதை.. பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தன் சொந்த முயற்சியில் தனியாக கம்பெனி ஆரம்பித்து வளர்ச்சி அடைந்து வருபவன் ஆதர்ஷ்.❤ No.1 தென்னிந்திய தொழிலதிபரின் மகள் மித்ரா... தன் பெற்றோரை பதினேழாம் வயதில் இழந்து தனி ஆளாய் தங்கள் பல மில்லியன் கோடி பெறுமான சொத்துக்களை திறம்பட ஆண்டு வருபவள்....... சில காரணங்களால் தன் ஐடென்டிடியை மறைத்து ஆதர்ஷின் வாழ்வில் அவனின் பி.ஏ மதுமதியாக நுழைகிறாள்.... மதுமதியாக ஆதர்ஷின் வாழ்வில் நுழையும் மித்ராவை ஆதர்ஷ் அறிந்து கொள்வானா? இல்லை காதலில் விழுவானா?.... அவன் அவ்வாறு அறிந்தால் மதுமதியாக இருக்கும் மித்ராவின் நிலை என்னவாகும்?......
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.