Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
காணும் இடங்களிலெல்லாம் சக்தியடா என்பார் பாரதி. பெண் என்பவள் தெய்வம் என்கின்றனர் பெரியவர்கள். ஒரு பெண் நினைத்தால் ஒருவனுக்கு சிறகு பொருத்தி சிகரம் ஏற்றவும் முடியும். அதே
காணும் இடங்களிலெல்லாம் சக்தியடா என்பார் பாரதி. பெண் என்பவள் தெய்வம் என்கின்றனர் பெரியவர்கள். ஒரு பெண் நினைத்தால் ஒருவனுக்கு சிறகு பொருத்தி சிகரம் ஏற்றவும் முடியும். அதே சமயம் சிதைத்து சின்னாபின்னமாக்கவும் முடியும். திருமண வாழ்க்கையின் அர்த்தத்தை உணராத பல பெண்கள் யாரோ சொல்வதற்காக, தன் வாழ்க்கையை விவாகரத்துக்கு பலிக் கொடுக்கும் பெரும் தவறை செய்வது, தன் தலையில் மண்ணை வாரி இறைப்பதற்கு சமம். அதற்குப் பிறகு அந்த பெண்களின் வாழ்க்கை, புயலில் பறக்கும் புழுதியாய் மாறுவது என்பதுதான் நிதர்சனம். விவாகரத்தை நோக்கி சென்ற எந்த பெண்ணும் தன் வாழ்க்கையின் ஒரு அடையாளத்தை இழந்துதான் நிற்கிறார்கள். தாம்பத்ய வாழ்க்கையின் அர்த்தத்தை அறியாமல், அவசரப்பட்டு எடுக்கும் பெண்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது. பொறுமையின்றி வாழக்கூடிய வாழ்க்கையில் கிடைப்பது என்பதைவிட, இழப்பதே அதிகம் என்பதை இந்த நாவல் சொல்லும்.
பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஆறாவது புலம் பொறுமை என்பதுதான். அந்த சகிப்புத்தன்மையும், அது கொடுக்கும் நம்பிக்கையுமே சுக வாழ்க்கையின் அஸ்திவாரம். இதுவும் கடந்து போகும், பொறுமை இருந்தால் என்பதே இந்நாவலின் மையக்கரு.
Engineering drawing, most commonly referred to as engineering graphics, is the art of manipulation of designs of a variety of components, especially those related to engineering. It primarily consists of sketching the actual component, for example a machine, with its exact dimensions. The scale of dimensions is suitably adjusted so as to properly fit within the contours of the drawing sheet.
In some cases, depending in the discipline, there are a
Engineering drawing, most commonly referred to as engineering graphics, is the art of manipulation of designs of a variety of components, especially those related to engineering. It primarily consists of sketching the actual component, for example a machine, with its exact dimensions. The scale of dimensions is suitably adjusted so as to properly fit within the contours of the drawing sheet.
In some cases, depending in the discipline, there are areas of particular focus, such as in the case of Structural Engineering. Another consideration is in regards to the units of measure used; these could be not only Metric or Imperial, but also the way these are noted is relevant, because it will also reflect the precision of a dimension. Hence, engineering drawing plays a vital role both in manufacture and design, as it not only explains the string of arrangement in a machine, but also tells us about the method to be employed to manufacture the individual blocks.
An engineering drawing not only helps convey ideas and convert concepts into reality, an engineering drawing follows criteria and conventions to eliminate confusion by the the standardization of nomenclature and practices, as a way to clearly relay the information to the individual who understands it when it is read, and very importantly, it indicates or hints how something is going to be manufactured.
சுற்றியிருக்கும் எல்லாமுமே கதையால் எழுதப்படக் கூடியதுதான். கூலிவேலை செய்பவனின் தீர்க்கப்படாத கண்ணீர், எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் விதவைப்பெண்ணின் மறுமணம், திமிர
சுற்றியிருக்கும் எல்லாமுமே கதையால் எழுதப்படக் கூடியதுதான். கூலிவேலை செய்பவனின் தீர்க்கப்படாத கண்ணீர், எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் விதவைப்பெண்ணின் மறுமணம், திமிர் பிடித்த மனைவியால் பிரிக்கப்பட்டக் குழந்தை, வாங்கிய கடனால் தற்கொலை செய்த ஏழை, கால் வயிற்று பருக்கைக்காக ஏமாற்றும் பிச்சைக்காரன், நாள்தோறும் தவறாமல் எதற்கோ காத்திருப்பதுபோல் தினமும் காக்காச்சோறு வைக்கும் பாட்டி, மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் தாத்தாவின் சவரப்பெட்டி என தொடரும் ஒவ்வொரு வாழ்க்கைக்குள்ளும் மறைந்துக்கிடக்கிறது ஏராளமான கண்ணீரும், மகிழ்ச்சியும், அவமானமும், ஏமாற்றமும். ஆண்டுகள் கடந்து எழுதிய கதைகள் இவை. பார்த்ததை, ரசித்ததை, அழுததை, கற்பனையில் விழுந்ததை புத்தக கோப்பையில் துளி சிந்தாமல் பத்திரப் படுத்தி இருக்கின்றேன்.
தேடல் இல்லையென்றால் மகிழ்ச்சி இல்லை. அரூப சத்தத்தில், அர்த்தசாம நள்ளிரவில், கடுங்காட்டில், தன்னந்தனி ஒற்றை சிறுவழியில் , எல்லா இடங்களிலும் அப்பி கிடக்கிறது ஒரு ஏகாந்த பேர
தேடல் இல்லையென்றால் மகிழ்ச்சி இல்லை. அரூப சத்தத்தில், அர்த்தசாம நள்ளிரவில், கடுங்காட்டில், தன்னந்தனி ஒற்றை சிறுவழியில் , எல்லா இடங்களிலும் அப்பி கிடக்கிறது ஒரு ஏகாந்த பேராற்றல் . அள்ளி எடுக்க கைகள் போதவில்லை. ஒற்றை நாணயத்தை தொலைத்து விட்டு, வழி நெடுக தேடி கொண்டிருக்கும் ஏழை தகப்பனை போல், பேரின்பம் தேடி ஒரு சிறு பயணம். இல்லாத இடத்தை விட்டு, இருக்கும் இடம் தேடி தாகத்தோடு ஒரு நகர்வு. புரியாத புதிர்களை அவிழ்க்கும் நோக்கத்தில், பேராற்றல் நிரம்பிய இறைவனின் கருவறைகளை நோக்கி நமது பயணம் தொடங்குகிறது.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.