இந்த உலகத்தில் எப்பொழுது காதல் பேசுவதை நிறுத்திக்கொள்கிறதோ அப்பொழுது வன்முறை பேச தொடங்குகிறது.....காதல் என்பதையே கெட்ட வார்த்தை என்கிறார்கள் சிலர். இந்த கெட்ட வார்த்தையை
என்னை 'காதலிக்கிறேன்' என சொன்னவர்களில் என்னை உண்மையாகவே காதலித்தவளை பற்றியதுதான் இந்த புத்தகம்.என்னை நேசித்தவர்களில் ஒருவளை பற்றியும்,அவளுக்கு நான் சொல்ல வேண்டியதையும்,
இந்த புத்தகம் உங்களை புதிதாய் காதலிக்க வைக்கும் உங்கள் உலகை புதிதாய் பார்க்க வைக்கும் அல்லது உங்கள் பழைய காதலை நினைவு படுத்தும் அல்லது நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு முறையாவ
ஒரு பெண் எல்லா காலத்திலும் இளமையாகவே இருக்க முடியுமா எனக்கேட்டாள்? முடியும் என்றேன். எப்படி ? என வியந்தாள் Read More...