Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palம. மரிய ஹெலன் ஜெனோபா (கார்க்குழலி), கன்னியாகுமரியில் சிறிய கிராமத்தில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம். இளங்கலை படிக்கும் பொழுது "கவிமுகில் விருது" மற்றும் "அறிவொளி விருது" இவற்றை குறிஞ்சி கபிலர் சங்கத்Read More...
ம. மரிய ஹெலன் ஜெனோபா (கார்க்குழலி), கன்னியாகுமரியில் சிறிய கிராமத்தில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே கவிதை எழுதுவதில் ஆர்வம். இளங்கலை படிக்கும் பொழுது "கவிமுகில் விருது" மற்றும் "அறிவொளி விருது" இவற்றை குறிஞ்சி கபிலர் சங்கத்தில் பெற்றார். தன்னுடைய முதல் புத்தகம் "கருவாச்சியின் காதல் ஓவியமாய்" என்பதை 2020 வெளியிட்டார். "மகளின் மன்னன்" என்னும் இரண்டாம் புத்தகத்தை இப்பொழுது வெளியிட்டுள்ளார். நாற்பதுக்கும் மேலான புத்தகத்தில் இணை ஆசிரியராக எழுதியுள்ளார். “Emerging Personality Award 2021” என்பதை The Opus Coliseum என்னும் நிறுவனத்திடம் பெற்றார். ”Leading Attainers Award 2021” என்பதை சிறந்த எழுத்தாளர் என்னும் பிரிவில் பெற்றார், “Achiever of the Year 2020-2021” மற்றும் “Standing Ovation Award” என்பதையும் பெற்றுள்ளார்.. HJ Unpinned Penning Publication House- ன் நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறார். நிறுவனராகவும் செயல்பட்டு வருகிறார்.
பேராசிரியராய் பணிபுரிய தகுதி தேர்வை மார்ச் 2018 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றார்.தன்னுடைய முதலாமாண்டு பணி அனுபவத்தை புனித ஜான்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அம்மாண்டிவிளையில் பெற்றார். தற்பொழுது புனித திருச்சிலுவை கல்லூரி (தன்னாட்சி), நாகர்கோவில் பணிபுரிந்து வருகிறார். தன்னுடைய உணர்வுகளை எழுத்துகளில் சிறுவயதிலேயே எழுத தொடங்கியவர்.
Read Less...Achievements
Indigenous study is a wide field of study with a great potential to imbibe various discursive inquiry. The National Seminar "The Changing Contours in Indigenous Epistemology" aims to set the ground to discuss and navigate the challenges and possibilities of indigenous literature. Besides these the seminar provides a platform for prolific scholars and academicians to come up with multiple standpoints, thereby analyzing myriad point of views. The objective of th
Indigenous study is a wide field of study with a great potential to imbibe various discursive inquiry. The National Seminar "The Changing Contours in Indigenous Epistemology" aims to set the ground to discuss and navigate the challenges and possibilities of indigenous literature. Besides these the seminar provides a platform for prolific scholars and academicians to come up with multiple standpoints, thereby analyzing myriad point of views. The objective of the seminar is to extend the canon of indigenous studies and to celebrate the unique sensibility of indigenous culture.
A.Beo Bency Salate (எழுதுகோலின் முனையில் என்றும் நான்)
ஒதுக்கப்பட்ட எழுதுகோலின் கிறுக்கல்கள் .
கவிதைகள் என்பது நாம் எண்ணத்தையும் ,ஏக்கத்தையும், கோர்த்து எழுதுவது. அதுபோன்று எ
A.Beo Bency Salate (எழுதுகோலின் முனையில் என்றும் நான்)
ஒதுக்கப்பட்ட எழுதுகோலின் கிறுக்கல்கள் .
கவிதைகள் என்பது நாம் எண்ணத்தையும் ,ஏக்கத்தையும், கோர்த்து எழுதுவது. அதுபோன்று என் எண்ணம் ஏக்கம் அனுபவம் அனைத்தையும் கோர்த்து நான் எழுதிய முதல் கவிதை புத்தகம் .
உங்களின் வாசிப்பே என் எழுத்தின் வெற்றி உங்களுள் என் கவிதைகள் காற்று போல் வலம் வர யாசிக்கிறேன் .
The conception of Information and Communication Technology (ICT) has brought a paradigm shift around the corporate and government sectors, concretely in the banking sector. As a result, all the business icons, politicians, bureaucrats, academicians and every citizen of the country want to reform the transaction of banking sector ascribing to one’s own boon on digital products and quick transactions. At this moment, technologies sow the seeds of dig
The conception of Information and Communication Technology (ICT) has brought a paradigm shift around the corporate and government sectors, concretely in the banking sector. As a result, all the business icons, politicians, bureaucrats, academicians and every citizen of the country want to reform the transaction of banking sector ascribing to one’s own boon on digital products and quick transactions. At this moment, technologies sow the seeds of digitalization in the banking sector, a decade before in the form of internet banking. Hence the system of banking transaction opened the doors for digital payments. Now, it is the right time for digitalization not only for the banking sector but also to introduce the word digital payments to all the sectors especially agriculture and allied activities. For complete digital transformation, every citizen and various stakeholders has to be acquainted with knowledge of using digital devices for digital payments which is the crucial element for digitalization and to be familiar with the different modes of digital payments. In this book, the author focuses on evolution of digital payments.
.
என்னோடு இரு அது போதும்! பிறகு யோசிப்போம், வாழ்க்கை முடிவிலியா, முடிவா என்பதை!
என இன்னும் காத்திருக்கிறேன்! நம் காதல் பயணிக்கும் தூரம் அறிய!
காதல் யுத்தத்தில் விரும்பி
என்னோடு இரு அது போதும்! பிறகு யோசிப்போம், வாழ்க்கை முடிவிலியா, முடிவா என்பதை!
என இன்னும் காத்திருக்கிறேன்! நம் காதல் பயணிக்கும் தூரம் அறிய!
காதல் யுத்தத்தில் விரும்பி தோற்றேன்! தண்டனையாய், உன் இதழ்சிறை பெற!
இன்னும் சிறைவாசம் சொர்க்கமாய் இந்த புத்தகத்தின் எழுத்து வடிவாய்!
உன் மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும் உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்களே உனக்காக படைக்கப்பட்டவர்கள் ஆவார்.வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நாளை இங்க
உன் மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும் உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்களே உனக்காக படைக்கப்பட்டவர்கள் ஆவார்.வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நாளை இங்கே பதிவு செய்து உள்ளோம். நிச்சயமாக எல்லோருடைய வாழ்விலும் அப்படி ஒருநாள் இருக்கும். அதை நாங்கள் கவிதையாக படைக்கப்பட்டுள்ளோம்
This book is the outcome of a long felt deep desire. Effort has been pumped into it to adhere to the veracity of incidents and events chronicled.
Like any library, our library is of all ages. It continues to be a haven of humanity that is anchored in truth. To any ardent seeker it gives the feeling of emerging from winter into spring. It connects one with his/her own direct intuitive experiences and weaves
This book is the outcome of a long felt deep desire. Effort has been pumped into it to adhere to the veracity of incidents and events chronicled.
Like any library, our library is of all ages. It continues to be a haven of humanity that is anchored in truth. To any ardent seeker it gives the feeling of emerging from winter into spring. It connects one with his/her own direct intuitive experiences and weaves a connection with the lost stands of life.
The intention of this book is to give reader a richer understanding of human nature that is shaped by tradition and collective memory. I’ve witnessed ardent readers entering into a form of dialogue with some sort of power resting between the covers of books. I believe that gratitude towards the seemingly in animate library would keep humans in a state of grace. The pattern of relationship one established with the library will definitely exert its influence in shaping careers and destiny.
Our library is like a way side shrine to a weary traveller giving respite, comfort and direction. What is recorded in this book is a means to communicate with the library patrons and kindle their desire to focus beyond the chimera of the fleeting world.
மாதா பிதா குரு தெய்வம்” என்ற வரிகளிற்கேற்ப தாய் தந்தையற்கு அடுத்த படியாக போற்றப்படும் ஆசியர்கள், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத இடத்தை பெறுகின்றார்க
மாதா பிதா குரு தெய்வம்” என்ற வரிகளிற்கேற்ப தாய் தந்தையற்கு அடுத்த படியாக போற்றப்படும் ஆசியர்கள், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத இடத்தை பெறுகின்றார்கள். இவ்வுலகத்தில் பிறப்பெடுத்த அனைத்து மானிடர்களும் கல்வியறிவை அவர்கள் வாழ்நாளில் மிக முக்கியமான சொத்தாகக் கருதுகின்றார்கள்.
எனவே அக்கல்வியறிவை வழங்கும் ஒவ்வொரு ஆசிரியர்களையும் போற்றி வணங்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.
EUPHORIA anthology offers excitement as a whole. This book is made from a huddle of co-authors. Euphoria is a veneer of happiness which is carried out uninterrupted in the anthology. Readers will get to feel the full solid beats and the complete cheeriness of the writer’s emotions in the sheets of the book.

The environment consists of the physical, chemical and biological world that surrounds us. The word environment is derived from the French word ‘environner’ which means to ‘encircle’ or ‘surround’. Environment includes bothliving beings and non-living factors andtheir interrelationships.

"The Shades of Musings" is an anthology enclosing quotes, Poetries and short-stories. This work include Indian Languages like Tamil and Hindi. "The Shades of Musings" is co-authored also in English. This Anthology has a powerful emotion reflecting our own Musings. The co-authors have worked hard in bringing out their best.

இலக்கியம் என்பது ஒருவர் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் இடமாக இருக்கிறது. கவிதைகளும், சிறுகதைகளும் ஒருவரின் எண்ணங்களை வார்த்தைகளாய் வெளிப்படுத்த சரியான வழியாகும்
இலக்கியம் என்பது ஒருவர் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் இடமாக இருக்கிறது. கவிதைகளும், சிறுகதைகளும் ஒருவரின் எண்ணங்களை வார்த்தைகளாய் வெளிப்படுத்த சரியான வழியாகும். பெண்மை உலகெங்கிலும் உள்ள கவிஞர்களின் இலக்கியப் படைப்புகளின் அற்புதமான தொகுப்பாகும். பெண்களின் உழைப்பினையும், உணர்வினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு கவிஞர்களும் தங்களின் மனதின் குரல்களை படைப்பாக படைத்துள்ளனர்.
“பெண்ணியம் பேசுவோம் அர்த்தம் உணர்ந்து”
பெண் இல்லாமல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். பெண் என்பவள் காமத்திற்காக படைக்கப்பட்டவளோ இல்லை
“பெண்ணியம் பேசுவோம் அர்த்தம் உணர்ந்து”
பெண் இல்லாமல் இவ்வுலகில் மனித உயிர்கள் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். பெண் என்பவள் காமத்திற்காக படைக்கப்பட்டவளோ இல்லை கட்டமைப்புக்குள் அடைக்கப்பட வேண்டியவளோ இல்லை அவளை வாழ விடுவோம் அவளாகவே .
இப்புத்தகம் பெண்களின் உரிமை குரலாய் அவர்களின் ஏக்கத்தின் வெளிப்பாடாய் சமூகத்தின் மீது அவர்கள் கேட்கும் கேள்விகள் என அனைத்தும் கவிதையின் வரிகளில் உள்ளது.
பெண்கள் அடுப்படி தாண்டி அகிலமும் ஆளும் காலம் வந்துவிட்டது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
“பெண்மையை போற்றுவோம்”“பெண்ணியம் பேசுவோம்”
“Cultivation of mind should be the ultimate aim of human existence” These words inspired me to cultivate mind of people with socio responsabile thoughts. This book is about the man who gave right and thoughts for people to build a society without any discriminations. The vision of this man is reason for the rights we all are enjoying and this book is a tribute and also a knowledge sharing about the great leader who had the great vision towards this
“Cultivation of mind should be the ultimate aim of human existence” These words inspired me to cultivate mind of people with socio responsabile thoughts. This book is about the man who gave right and thoughts for people to build a society without any discriminations. The vision of this man is reason for the rights we all are enjoying and this book is a tribute and also a knowledge sharing about the great leader who had the great vision towards this country.
This is an anthology which is designed to inspire or motivate for loving themself too, like in today's era, people have forgotten themselves. As this anthology is based on Self Love.
You will definitely like all the writing contents.

Sustainable agriculture is primarily concerned with methods that lessen reliance on nonrenewable or environmentally hazardous inputs. Hydroponics is one such method of growing plants without soil, here nutrition and water mixture compensate for what the soil can essentially do in the growing process. Plants produced in hydroponics take up 20% less room than plants grown on soil. Soil quality varies greatly from one region to the next, and many plants have stro
Sustainable agriculture is primarily concerned with methods that lessen reliance on nonrenewable or environmentally hazardous inputs. Hydroponics is one such method of growing plants without soil, here nutrition and water mixture compensate for what the soil can essentially do in the growing process. Plants produced in hydroponics take up 20% less room than plants grown on soil. Soil quality varies greatly from one region to the next, and many plants have strong preferences for specific soil types, while hydroponics has no such restrictions. Hydroponic plants can grow with only 5-10% of the water required for soil-grown plants. This method can be used to raise organic vegetables without the use of soil contaminants.
The anthology Happy Hinge is a wonderful blend of short, funny poems written by different authors. Every poem follows the ‘Limerick’ pattern which makes the anthology more challenging and unique in its own way. It is definitely a new effort of the compilers in giving the readers an anthology that contains surprisingly engrossing content.

The Blooming Rose is compiled by Sayandeep Pal. This anthology is based on love and the beauty of love.
This anthology is really special as the compiler has dedicated this book to his soulmate Bunny (Kaushiki Sarkar). She is a co-author in this book.
The compiler would like to thank all the co-authors for contributing their beautiful write-ups, time and patience in this book. Also, the compiler would thank to the project head for cooperatin
The Blooming Rose is compiled by Sayandeep Pal. This anthology is based on love and the beauty of love.
This anthology is really special as the compiler has dedicated this book to his soulmate Bunny (Kaushiki Sarkar). She is a co-author in this book.
The compiler would like to thank all the co-authors for contributing their beautiful write-ups, time and patience in this book. Also, the compiler would thank to the project head for cooperating.
I hope that the readers enjoy reading this book.
Literature is the only place where one can express one’s thoughts. Poems are a perfect genre to express one’s thoughts into words. Words are the expressions that hearts tend to speak. Expression of Hearts is a wonderful compilation of poems by the writers around the world. A bunch of versatile poets have contributed their priceless thoughts through poems. This anthology will mesmerize the hearts of the readers with its exemplary choice of words.&nb
Literature is the only place where one can express one’s thoughts. Poems are a perfect genre to express one’s thoughts into words. Words are the expressions that hearts tend to speak. Expression of Hearts is a wonderful compilation of poems by the writers around the world. A bunch of versatile poets have contributed their priceless thoughts through poems. This anthology will mesmerize the hearts of the readers with its exemplary choice of words.
சின்னஞ்சிறு கட்டுரைகள், கவிதைகள், அரசியல் பதிவுகள் சிறப்புரைகள், பேச்சுக்கள், முகநூல் பதிவுகள் என்று குறுகிய வட்டத்தில் மட்டுமே பயணித்து வந்த எனக்கு நண்பர்கள் மற்றும் நல
சின்னஞ்சிறு கட்டுரைகள், கவிதைகள், அரசியல் பதிவுகள் சிறப்புரைகள், பேச்சுக்கள், முகநூல் பதிவுகள் என்று குறுகிய வட்டத்தில் மட்டுமே பயணித்து வந்த எனக்கு நண்பர்கள் மற்றும் நலவிரும்பிகளின் ஊக்கமே இந்த ”நானே எழுதத் துவங்கினேன்“ புத்தகம்.
இது நாள் வரை நான் எழுதிய சிறு சிறு கட்டுரைகள் கவிதைகள் அரசியல் பதிவுகளின் திருத்தப்பட்ட தொகுப்பாகவும் இந்த புத்தகத்திற்காக எழுதிய கவிதை மற்றும் கட்டுரைகளையும் இணைத்துத் தொகுத்துள்ளேன்.
முதல் முயற்சி என்பதாலும் புத்தக அனுபவ குறைவும் நம்பிக்கைக் குறைவை தந்தாலும் நண்பர்களின் தொடர்ந்த ஊக்கம் இந்தப் புத்தகத்தை எழுதி முடிக்க உதவி உள்ளது. எல்லாவற்றிற்கும் ஒரு துவக்கம் வேண்டும், திறமை இருந்தும் வெற்றி பெறாத பலரின் தோல்விக்கு துவங்காததும் இடை நிற்றலுமே காரணம். இந்த புத்தகம் முயற்சியின் முதல் துவக்கமாக வெற்றியின் முதல் படியாக துவங்குகிறேன்.
புத்தகம் எழுதும் முதல் படியாகவே இதைப் பார்க்கிறேன் அடுத்தடுத்த புத்தகங்களை எழுதும் தன்னம்பிக்கையையும் இந்த புத்தகம் தந்துள்ளது என்றால் மிகை ஆகாது. இந்தப் புத்தகத்தைத் தொகுத்து எழுதிக் கொண்டிருக்கும் போதே அடுத்த இரண்டு புத்தகங்களை எழுதவும் தொகுக்கவும் துவங்கி உள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் தருகிறது.
Ecological sustainability is one of the recent topics which are discussed by all the tycoon of the corporate, policy makers, academicians and every citizens of the country over the past decade. It’s only because of the threatening atmosphere which persists around the globe that made the earth suffer irreversible side effect such as deep climatic changes and depletion of natural resources. This rising concern for environmental protections has brought eco-
Ecological sustainability is one of the recent topics which are discussed by all the tycoon of the corporate, policy makers, academicians and every citizens of the country over the past decade. It’s only because of the threatening atmosphere which persists around the globe that made the earth suffer irreversible side effect such as deep climatic changes and depletion of natural resources. This rising concern for environmental protections has brought eco- consciousness among the customers. Hence the purchasing behaviour of any consumer is based on its packages, particularly product with green packaging. It is the tool for protecting the environment for the future generation. In this study the researcher is aimed at identifying the awareness of the consumers regarding green packaging and their practice towards sustainable development in coastal villages of Kanyakumari District. The coastal adult population is 112033.Since the population is definite the researcher used Taro Yamane scientific formula for sample determination. Therefore the total sample respondents are 399.The researcher has adopted proportionate stratified random sampling technique and by following lottery method the data is collected with the help of village administrative officer in each village through interview schedule.
புன்னை மரத்தடியில். . . என்னும் குறுநாவலை எழுதிய பின் என்னுள் எழுந்த கிளர்ச்சியின் விளைவே வேர்களின் மொழி. சிறுகதையாக எழுதத் தொடங்கிய "புன்னை மரத்தடியில்" குறுநாவலாக உருப்பெ
புன்னை மரத்தடியில். . . என்னும் குறுநாவலை எழுதிய பின் என்னுள் எழுந்த கிளர்ச்சியின் விளைவே வேர்களின் மொழி. சிறுகதையாக எழுதத் தொடங்கிய "புன்னை மரத்தடியில்" குறுநாவலாக உருப்பெற்றது. எனவே சிறுகதைகளை எழுத முடியும் என்ற நம்பிக்கையின் எதிரொலிப்பு தான் "வேர்களின் மொழி".
வாழும் காலத்தின் ஊடாக பயணித்து சந்தித்த மனிதர்கள் எதிர்கொண்ட சவால்கள் மனதின் அடியாழத்தில் கனவுகளின் தொகுப்பு தான் "வேர்களின் மொழி" என்னும் சிறுகதை தொகுப்பு. உணர்ச்சிகளை தன்வயப்படுத்தி அவற்றிற்கு உயிரோட்டம் கொடுப்பதில் தான் கதையின் சாராம்சம் அடங்கியிருக்கிறது எனபதை நான் படித்த சிறுகதைகள் என் நெஞ்சத்தில் வேர்களாய் பதித்தன. அந்த வேர்கள் தங்கள் உணர்ச்சிகளை இதழாய் மலராய் கனியாய் பெற்றுத் தந்தன. மானுடம் பேசும் மொழியாய் இயலாத அவற்றைத் தமிழ் மொழியால் பேசவைத்ததன் விளைவு தான் இந்த சிறுகதை தொகுப்பு.
There is an extraordinary beauty in the pride a father feels for his young son, and extraordinary anguish upon being deprived of him unjustly. They say, “Moments last for seconds, but memories make them last forever”. SNATCHED AWAY UNJUSTLY does not only explore the treasure trove of memories buried deep in the hearts of two grieving parents, but also explains the secret ingredients that went into the making of a commendable and charismatic 2
There is an extraordinary beauty in the pride a father feels for his young son, and extraordinary anguish upon being deprived of him unjustly. They say, “Moments last for seconds, but memories make them last forever”. SNATCHED AWAY UNJUSTLY does not only explore the treasure trove of memories buried deep in the hearts of two grieving parents, but also explains the secret ingredients that went into the making of a commendable and charismatic 24-year-old youngster, whose loss will forever weigh heavy on those who were lucky enough to know him and experience his love. This is probably the toughest topic for any English Professor to write about, but Dr. M. ILANKUMARAN beautifully explains how the loss is heaviest on the parents. It is not only the sorrow of looking forward to ht e nothingness that remains after losing their hope for a tomorrow, but also the emptiness that pricks and haunts every living moment of their lives. Even amidst the searing anguish, he manages to convey how, by the end of his brief stay in this world, Abilash had earned what most of us fail to in whole lifetime: his father’s respect. In short, “Snatched Away Unjustly is the agonizing tale of a parent having lost prematurely a budding son at a young age”.
தோல்வியை தழுவாத மனிதர்களே இவ்வுலகில் நாம் பாத்திருக்கவே முடியாது. என்ன தான் நாம் எவ்வளவு மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருந்தாலும் நாம் அந்த தோல்விகளை நினைத்து வருந்த
தோல்வியை தழுவாத மனிதர்களே இவ்வுலகில் நாம் பாத்திருக்கவே முடியாது. என்ன தான் நாம் எவ்வளவு மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருந்தாலும் நாம் அந்த தோல்விகளை நினைத்து வருந்தி வீட்டிற்குலேயே முடங்கிவிடப் போவதில்லை. என்றாவது ஒரு நாள் நமக்குரிய வெற்றி நிச்சயமாக கிடைக்கும் என்ற ஒரே ஆசையிலும், எண்ணத்திலும் தான் நாம் தினமும் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு சிறு தோல்வியை கண்டும் நாம் நம் வீட்டிற்குலேயே முடங்கி போய்விட்டால் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அவனுடைய முதல் தோல்வியிலேயே மறைந்து போகி இருக்கும்.
பல தோல்விகளுக்கு பிறகு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியின் ருசியே ஒரு தனி சுவை தான்......
இந்நூல் என்றவாது ஒரு நாள் நம்முடைய ஆசையும் நிறைவேறி விடாத என்ற கனவுடன் பயணிக்கும் பல சாதிக்க துடிக்கும் கவிஞர்களின் ஒரு ஆகச்சிறந்த படைப்பு. இந்த நூலை படிக்கும் ஒவ்வொருவரின் கனவுகளும் இப்படி தான் நம்முடைய கனவுகளும், ஆசைகளும் நிறைவேறும் என்ற ஒரு நம்பிக்கை உடன் உங்களை உங்கள் வெற்றியின் இலக்கை நோக்கி பயணிக்க வைக்கும் ஆற்றல் மிக்கது.
எங்கள் கவிஞர்களின் எழுத்தாணியால் செதுக்கப்பட்டு உங்கள் கைகளில் தற்போது ஒரு சிற்பம் போல் உங்கள் கைகளில் தவழ்கிறது.
"Friends for life” is compiled by Janani Vairam. This anthology is dedicated to those who are playing the role of our secret diaries, well-wishers, therapists and absolutely a mess and our comfort zones, they are none other than our “FRIENDS”. This anthology can be taken in a way to thank, appreciate and cherish the moments that we have spent before with our lovely companions.

"MY SOURCE OF LOVE” is compiled by Arulmozhi P. Mom is not a word, it is an emotion. Whatever your life situation may be, mother is the only soul who stands in all our thicks and thins. This anthology is a tribute to our selfless, loving, generous and strong enough Mothers.

INKLET VOICE is a bilangual anthology.It contains writeups of both the languages.Co authors have beautifully written their thoughts in the form of poetry,story etc.Enjoy Reading!
INKLET VOICE is a bilangual anthology.It contains writeups of both the languages.Co authors have beautifully written their thoughts in the form of poetry,story etc.Enjoy Reading!
Butterfly! Butterfly!
With dazzling hues &
passion in life!
Its varied stages of struggle
Make us strong &
flashes the slogan for life -
Shine like a star,
Make others admire -
Looking thy beauty and courage!!!
"Flying Butterfly" conveys the beauty of love and nature like the dazzling hue of butterfly. With its struggle, it faces the world with bright and positive vibes. Looking at its heartwarming flight, the mind
Butterfly! Butterfly!
With dazzling hues &
passion in life!
Its varied stages of struggle
Make us strong &
flashes the slogan for life -
Shine like a star,
Make others admire -
Looking thy beauty and courage!!!
"Flying Butterfly" conveys the beauty of love and nature like the dazzling hue of butterfly. With its struggle, it faces the world with bright and positive vibes. Looking at its heartwarming flight, the mind relaxes to a stress-free life.
The anthology "MAKE IT MEMORABLE" is a collection of beautiful write-ups written by many writers. As it doesn't restrict the writers to a particular topic, the writers have explored different themes and wrote their hearts out. A wide range of thoughts of 50 co-authors, expressed through their words, are brought into the world's view in the form of this book. All in all, this book is a treasure full of memorable write-ups by wonderful writers.

"The Unseen Sparks" is a open book that talks about the different genres at the same time. It is a helping source and a guidance to the readers. More likely a source of motivation to all. In life, people wishes to fly high with their wings. They wanted to achieve their goals and convert their thoughts, and provide an information that is very much helpful to guide fellow beings on the very straight and important path.

Let’s Converse is designed to maximize your output. Grab every opportunity to use the target language. Engage in meaningful interaction while doing the activities and apply the same in your everyday use of the language. Listen to your teacher’s instructions before doing the activities.

Ever felt a feeling of very strong support for or loyalty to someone or something? This book has such lovable ideas penned down by various authors.Readers will perceive the author’s affection, respect and gratitude acknowledged to people and inanimate things that inspired and assisted them in their life journey and learning process.

Inscape/Escape: Journey into the Interior/Exterior navigates plethora of ideas on journey of the mind and land. Its exploration of emotions and experiences forges an emotive vision of life.
Inscape/Escape: Journey into the Interior/Exterior navigates plethora of ideas on journey of the mind and land. Its exploration of emotions and experiences forges an emotive vision of life.
Mom is always wow
Yes, no soul can care you like your mother. But what is that 'one thing' you give back to her?
That's the smile. The smile that indicates that you're happy amidst all the chaos.
But apart from that we have decided to give her a tribute through this anthology by expressing all the unexpressed words through our pen and hence it took a form by means of an anthology called "MY GUARDIAN ANGEL".

அறியாத கடல் ஆழமாய்
உன் காதலை அறிந்து...
முடியாத நடை பாதையாய்
உன் கூடவே நடந்து...
ஒளிரும் நில ஒளியாய்
உன் பார்வையிலேயே கிடந்து...
மீண்டும் என் ஜென்ம 
அறியாத கடல் ஆழமாய்
உன் காதலை அறிந்து...
முடியாத நடை பாதையாய்
உன் கூடவே நடந்து...
ஒளிரும் நில ஒளியாய்
உன் பார்வையிலேயே கிடந்து...
மீண்டும் என் ஜென்ம
காதலை அறிவேன் உன்னாலே...
மௌனமாய் பேசும் மெல்லிய காதலாய் அவள் காதலை ஏ ற்று நில ஒளியாய் இரவு முழுவதும் அவள் பார்வையிலேயே கிடந்து. அவளின் இணைபுரியாத காதலில் அவளோடு கடந்து. இப்போது நிற்கிறேன் அவளின் நினைவில். . .
லி. அக்பர் உசேன்
“Treasure of Arts” is the collection of arts by magnificent up-coming artists ofIndia. Here they spread out their own ideas, emotions, feelings, passion and love, through black and white and colourful drawings.Each and every drawing consists of an individual message to the World and in unique style. This anthology isthe pre-eminent step to creategreat artists in future India.

In everyone’s life there should be a person who understands the Unspoken Words. Unspoken words speak the loudest. The words we leave unspoken are the most important ones that should have been said. The best feeling is when someone understands your unspoken words. The unspoken word is something that let go of emotions. Each and every word of this anthology reveals the unrevealed emotions hidden inside oneself.
The book “UNSPOKEN

The book “UNSPOKEN WORDS” is deep with its everycontent and I recognize it as an emotional touch to my heart.
அழுது அழுது கண்ணீர் தீர்ந்து விட்டது...
வாழ்க்கை முழுவதும் கவலைகள் சூழ்ந்து விட்டது...
உறவுகள் எல்லாம் விட்டு விளகி விட்டது...
எத்தகைய சூழ்நிலை வந்தாலும்...
இந்த வா
அழுது அழுது கண்ணீர் தீர்ந்து விட்டது...
வாழ்க்கை முழுவதும் கவலைகள் சூழ்ந்து விட்டது...
உறவுகள் எல்லாம் விட்டு விளகி விட்டது...
எத்தகைய சூழ்நிலை வந்தாலும்...
இந்த வாழ்க்கை வெறும் கையுடன் நம்மை தெருவில் விட்டாலும்...
நாம் நம்மீது உள்ள நம்பிக்கையை இழக்க கூடாது...
எப்பொழுதும் மனதின் உறுதியை இழக்க கூடாது.
தன்னம்பிக்கை ஒன்று போதும் தரணியை வெல்ல...
உறுதி கொள் மனமே...
இந்நூல் உங்களின் தன்னம்பிக்கையை மேலும்வலுவூட்டும்மற்றும்உங்கள்மனதைவலிமையாக்கும்.“உறுதிகொள்மனமே“புத்தகத்தின்ஒவ்வொருகவிதையும், ஒவ்வொருகவிஞர்களின்ஒருசிறந்தபடைப்புஆகும். உங்களைதன்னம்பிக்கைஎன்னும்உலகிற்குஅழைத்துச்செல்லஎங்கள்கவிதைஉங்கள்கைகளில்“உறுதிகொள் மனமே”புத்தகமாக...❤
“Melting Melodies of Life” is a book filled with positivity and naturalistic thoughts. It fixes nature and life with positivity. It talks about three different topics - nature, women enablement and life, by keeping ‘positivity’ as a tool to interconnect all the three. The book gives bucolic view to nature, focuses on self-worth of women and showcases untether zeal of life. It sculpts the melodies of life with nature to prove God’s
“Melting Melodies of Life” is a book filled with positivity and naturalistic thoughts. It fixes nature and life with positivity. It talks about three different topics - nature, women enablement and life, by keeping ‘positivity’ as a tool to interconnect all the three. The book gives bucolic view to nature, focuses on self-worth of women and showcases untether zeal of life. It sculpts the melodies of life with nature to prove God’s existence in it.
ஒருவர் மீது உள்ள காதல் அன்பு பாசம் என அனைத்தையும் வெளிபடுத்த கிடைத்த ஒரு பரிசு கவிதை மற்றும் கதை அதனை அழகுற வர்ணிக்க ஏதுவாக அமைவது இந்த புத்தகம்.
ஒருவர் மீது உள்ள காதல் அன்பு பாசம் என அனைத்தையும் வெளிபடுத்த கிடைத்த ஒரு பரிசு கவிதை மற்றும் கதை அதனை அழகுற வர்ணிக்க ஏதுவாக அமைவது இந்த புத்தகம்.
“FOR AN ELEGANT PROSPECT” is an anthology that includes poetry, short story and article written by various writers. This is an inspiring account of hope in attaining beautiful destiny and this gives out a spirit to overcome all the hurdles that destiny throws at you. The writers perfectly captured life’s uncertainty and the struggles in achieving their goals. Thus hoping to attain what you desire will surely take you to the elegant prospect.<
“FOR AN ELEGANT PROSPECT” is an anthology that includes poetry, short story and article written by various writers. This is an inspiring account of hope in attaining beautiful destiny and this gives out a spirit to overcome all the hurdles that destiny throws at you. The writers perfectly captured life’s uncertainty and the struggles in achieving their goals. Thus hoping to attain what you desire will surely take you to the elegant prospect.
Endurance is an anthology that speaks to the readers about how we need to live and why we need to live, through the works of the co- authors. Life is all about ups and downs. We might have lost hope at several times. Yet, we are living today, surviving all the obstacles of life. We have endured the tough times to claim the identity of who we are today and we will continue to endure. The readers will gain this type of confidence and get to know the importance o
Endurance is an anthology that speaks to the readers about how we need to live and why we need to live, through the works of the co- authors. Life is all about ups and downs. We might have lost hope at several times. Yet, we are living today, surviving all the obstacles of life. We have endured the tough times to claim the identity of who we are today and we will continue to endure. The readers will gain this type of confidence and get to know the importance of endurance on reading this anthology.
Let’s Converse is for those who wish to enhance their communication skills. Exercises given in the book are graded and it provides ample opportunities for the learners to enhance their conversational skills.

The book "Layman's Law: An Enlightenment" highlights the need to cultivate people’s mind with Fundamental Law of Rights, as it is the duty of every Citizen to know.
The book "Layman's Law: An Enlightenment" highlights the need to cultivate people’s mind with Fundamental Law of Rights, as it is the duty of every Citizen to know.
Dad & Me is a collection of poems & short stories that, by its zest of emotions connects anyone with its fine blend of love & honor. Also, fairly it is dedicated to all the lovable Fathers in the world.

Portals of the Heart is a collection of various genre carved with feelings and thoughts of amazing artists. This book beautifully penned their magical touch through their writings.
Portals of the Heart is a collection of various genre carved with feelings and thoughts of amazing artists. This book beautifully penned their magical touch through their writings.
"ஞாலத்தின் நாணம்" எனும் தொகுப்பு நூல் 35 கவிஞர்களின் கவிதைகளால் உருவான ஒரு அற்புதமான நூல். இந்த உலகத்து உயிர்களின் அழகு வெட்கத்தை கவிஞர்கள் வார்த்தைகள் மூலம் வர்ணித்துள்ளன
"ஞாலத்தின் நாணம்" எனும் தொகுப்பு நூல் 35 கவிஞர்களின் கவிதைகளால் உருவான ஒரு அற்புதமான நூல். இந்த உலகத்து உயிர்களின் அழகு வெட்கத்தை கவிஞர்கள் வார்த்தைகள் மூலம் வர்ணித்துள்ளனர். படிக்கப் படிக்க சலிக்காமல்... படிப்பவர்களுக்கும் வெட்கம் வரச் செய்யும் நூல் இது .
Unembellished Musings is a delightful anthology of different poems and stories. It’s a blend of veracious emotions wholeheartedly written by various authors. They are unembellished musings; the musings penned down, which aren’t adorned. But they could capture the hearts of the readers. The authors made an exemplary effort in exposing the readers to the real life situations.

நட்பின் வலிமை, தங்கை என்னும் உரிமை வாழ்வில் கிடைக்கும் பொக்கிஷம். உன் உருவாய் எனக்கு கிடைத்தது இப்பரிசு. நட்பென்னும் உணர்வை அனுபவித்து அதனை வார்த்தை என்னும் ஆயுதம் கொண்டு
நட்பின் வலிமை, தங்கை என்னும் உரிமை வாழ்வில் கிடைக்கும் பொக்கிஷம். உன் உருவாய் எனக்கு கிடைத்தது இப்பரிசு. நட்பென்னும் உணர்வை அனுபவித்து அதனை வார்த்தை என்னும் ஆயுதம் கொண்டு செதுக்கியுள்ளேன். தோழமை என்னும் மகிழ்வை விரும்பும் அனைவருக்கும் இப்புத்தகம் பிடிக்கும் என் நம்புகிறேன்.
This book is a collection of thoughts in a mind which contains lots of emotions. In this book a set of disarrayed thoughts are arranged in a good manner so as to give a proper idea to others.
This book is a collection of thoughts in a mind which contains lots of emotions. In this book a set of disarrayed thoughts are arranged in a good manner so as to give a proper idea to others.
Certain things cannot be justified by words but a poem can. And this anthology "Scribbled Thoughts "is the journey of love, life, emotions, confessions, tears, healing etc...The readers will have a glimpse of the writers deepest emotions which they have scribbled in the form of words.

அப்பா மகளின் முதல் கதாநாயகன். அப்பா இல்லாதவனுக்கும், அப்பா இருந்தும் இல்லாமால் ஏங்கும் மனம் அறியும் அவரின் அருமை. எனக்காய், என் சிரிப்பிற்காய் ஒவ்வொரு நாளும் காத்துக்கிடக
அப்பா மகளின் முதல் கதாநாயகன். அப்பா இல்லாதவனுக்கும், அப்பா இருந்தும் இல்லாமால் ஏங்கும் மனம் அறியும் அவரின் அருமை. எனக்காய், என் சிரிப்பிற்காய் ஒவ்வொரு நாளும் காத்துக்கிடக்கும் என் தந்தைக்காய் என் இரண்டாம் புத்தகம் சமர்ப்பணம். என் தனித்துவமான கவிகளால் உங்கள் மனதில் பாதம் பதிப்பேன்.
காதலின் ஆழமும் அதன் வலியும் அனுபவத்தால் வடித்தெடுக்க முடியும். காதல் ஒரு அற்புதம். புரிந்தவன் முத்தெடுப்பான். புரியாதவன் மூழ்குவான். காதல் ஒரு இனிய உணர்வு. என் இன்ப வலி இந்
காதலின் ஆழமும் அதன் வலியும் அனுபவத்தால் வடித்தெடுக்க முடியும். காதல் ஒரு அற்புதம். புரிந்தவன் முத்தெடுப்பான். புரியாதவன் மூழ்குவான். காதல் ஒரு இனிய உணர்வு. என் இன்ப வலி இந்நூலாய்.அனுபவம் எழுத்தாய் புரண்டோட முதல் புத்தகம் வாசகர்களின் மனதிற்கு சொல் மருந்தாய் இருக்கும் என நம்புகிறேன். இந்நூலின் ஒவ்வோர் பக்கத்தாலும் நம் ஆழ்மனதை பதம் பார்த்து, எழுத்துலகம் கண்டெடுத்த விடியல்களுள் தான் தோன்றியாகி காலை ஞாயிறாய் குளு குளு திங்களாய் என்றும் வான் நிறைக்கும் வித்தைகளறிந்த மாயவியாய். இந்நூலால் எடுத்து வைத்த முதல் அடியை எல்லோர் மனத்திலும் நன்னெடியாக வீசவைப் பேன். தனித்துவமான கவிகளால் தனியே நின்றாலும் வாசகர் மனதில் என்றென்றும் ஒன்றென கலந்து வென்றுகாட்டும் உங்கள் தோழியாய்.
You stolen my heart unknown you theft my heart Bubba You satisfied me soul my nerves are beating my heart is living because you love me you know me but you left me lessons of life wounds of love overwhelming happiness all you can give but you scatterd my flesh and blood love you more and more yo Read More...
You are my sun shine my dear love. you were there when nobody was with me to lift up me. i didn't the love you shower upon me is a true one because the days are like innocent one. you just for time pass proposed me but my mother scolded you not to love each other. On that day itself you have started Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.