"ஒரு புல்லாங்குழலின் இசையில் இறந்தும் உயிர் வாழ்கிறது பல மூங்கில் காடுகள்"
அது போல தான் மரித்த ஒவ்வொரு காதலும் கவிதைகளின் ஊடாக உயிர் வாழ்கிறது,வாழும். ஒரு வகையில் எந்த
இந்த புத்தகத்தில் காமத்தையும் காதலையும் எனது மொழியில் மொழிந்திருக்கிறேன். காதல் மற்றும் காமத்தின் பால் கொண்ட உங்கள் எண்ணங்கள் இந்த புத்தகத்தில் அழகாக இழைக்கப்பட்டிருக
முதல் புத்தகத்தில் காதல், காமம், அன்பு,
நட்பு என அனைத்தையும் கலந்து எழுதிய நான், இந்த
புத்தகத்தில் என்ன எழுதி இருப்பேன் என்று இப்புத்தக
தலைப்பில் உங்களால் உணர முடியும்.