Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
நான் கோவிந்தராஜன(கோவிந்த் கிடாம்பி). இந்த எழுத்துத்துறையில் சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன். இதற்கு முன்பாக வார்த்தைகள் என்கிற சிறுகதைத்தொகுப்பு வெளியிட்டுள்ளேன
நான் கோவிந்தராஜன(கோவிந்த் கிடாம்பி). இந்த எழுத்துத்துறையில் சில ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறேன். இதற்கு முன்பாக வார்த்தைகள் என்கிற சிறுகதைத்தொகுப்பு வெளியிட்டுள்ளேன். அதன் பின்னர் இந்து மதம் இணையில்லா இனிய மதம் என்கிற ஆன்மீக புத்தகம் மற்றும் கண்ணாடி தாத்தா கதை சொல்கிறார் என்கிற சிறுவர்களுக்கான கதை புத்தகமும் வெளியிட்டுள்ளேன். ஒரு நெடும் கதையை வெளியிட வேண்டுமென்று எனது மனதிற்குள் ஒரு அவா. அதன் வெளிப்பாடாக அமைந்தது இந்த மூங்கில் மனம் என்கிற நெடுங் கதை. ஒரு குடும்பச் சூழலில் ஏற்படும் நிகழ்வுகளின் அடிப்படையில் இந்த புதினத்தை படைத்திருக்கின்றேன்.
குழந்தைகளுக்கு கதை சொல்வது என்பது ஒரு அலாதியான மகிழ்ச்சி.. நான் முன்னரே வார்த்தைகள் என்ற சிறுகதை தொகுப்பும், இந்து மதம் இணையில்லா இனிய மதம் என்ற இரண்டு நூல்கள் வெளியிட்டு
குழந்தைகளுக்கு கதை சொல்வது என்பது ஒரு அலாதியான மகிழ்ச்சி.. நான் முன்னரே வார்த்தைகள் என்ற சிறுகதை தொகுப்பும், இந்து மதம் இணையில்லா இனிய மதம் என்ற இரண்டு நூல்கள் வெளியிட்டுள்ளேன்.. குழந்தைகளுக்கு நமது இந்திய தொன்மை வாய்ந்த கதைகளை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் எழுந்தது இந்த சிறிய புத்தகம்.. இதனை குழந்தைகளிடம் கொடுத்து படிக்கச் சொல்லி நமது இந்திய பண்பாட்டின் பாரம்பரியத்தை அரிய செய்வீர்கள் என்று நம்புகிறேன்
Telling stories to the kids is a different kind of happiness.. I have already published two books in Tamil, on being short stories another being religious book.. I was intended to write story books to the kids to make them know about our mythology.. so this book, I hope I will make them understand and entertain about our ancient India.
Telling stories to the kids is a different kind of happiness.. I have already published two books in Tamil, on being short stories another being religious book.. I was intended to write story books to the kids to make them know about our mythology.. so this book, I hope I will make them understand and entertain about our ancient India.
இந்துமதம் ஒரு பெருங்கடல்..அதனுள் மூழ்கி சிறந்த முத்துக்களை பெற்றவர்கள் பலர் உண்டு.. இந்த ஒரு பெரிய மதத்தை பற்றி எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆவல்.. இதுவரை இம்
இந்துமதம் ஒரு பெருங்கடல்..அதனுள் மூழ்கி சிறந்த முத்துக்களை பெற்றவர்கள் பலர் உண்டு.. இந்த ஒரு பெரிய மதத்தை பற்றி எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆவல்.. இதுவரை இம்மாதிரி நூல்கள் ஏதும் எழுத எண்ணவில்லை.. இது ஒரு ஆய்வு நூல் அல்ல.. நான் படித்த புத்தகங்கள் வாயிலாகவும், முகநூல் மூலம் பலர் பதிவு செய்யும் கருத்துக்களையும் படித்து, நான் புரிந்து கொண்டவற்றை பலருக்கும் பகிர வேண்டும் என்ற எண்ணத்தில் அவைகளை எல்லாம் தொகுத்து இந்த நூலினை வழங்கி இருக்கின்றேன்..
என்னுள் எழுந்த உணர்வுகளின் வெளிப்பாடு இந்த சிறுகதைகளை எழுதத் தூண்டியது.. என்னுடைய மனைவி ஒரு புத்தகப்புழு.. அவள் எப்பொழுதும் புத்தகங்களிலேயே மூழ்கி இருப்பார்.. என்னுள் இரு
என்னுள் எழுந்த உணர்வுகளின் வெளிப்பாடு இந்த சிறுகதைகளை எழுதத் தூண்டியது.. என்னுடைய மனைவி ஒரு புத்தகப்புழு.. அவள் எப்பொழுதும் புத்தகங்களிலேயே மூழ்கி இருப்பார்.. என்னுள் இருந்த எழுத்து திறமை சிறுவயதில் ஏற்பட்டது.. அதன்பின்னர் வளர்ந்து படித்து அரசுப் பணியில் சேர்ந்து வாழ்ந்து வந்தபோது குடும்ப பின்னணியில் என்னுடைய எழுத்து திறமை காணாமல் போய்விட்டது.. என்னுடைய அருமை மனைவி கடந்த ஆண்டு 2019 இல் என்னைவிட்டு மறைந்துவிட்டார்.. தனிமையில் விடப்பட்ட நான் என்னுடைய மனதினில் வேறு எதற்கும் இடம் கொடுக்காமல் என்னுடைய எழுத்து திறமையை மீண்டும் கையாளத் துவங்கினேன்.. அதன் விளைவுகளே இந்த சிறுகதைகள்..
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.