Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
பல எழுத்தாளர்களின் கற்பனையில் தோன்றிய கவிதைகளின் கூட்டமைப்பே இப்புத்தகம். புத்தகத்தில் நம் கவிதை இடம்பெற்றுவிடாதா என்று நினைத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இப்ப
பல எழுத்தாளர்களின் கற்பனையில் தோன்றிய கவிதைகளின் கூட்டமைப்பே இப்புத்தகம். புத்தகத்தில் நம் கவிதை இடம்பெற்றுவிடாதா என்று நினைத்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இப்புத்தகம். இப்புத்தகத்தின் ஒவ்வொரு படைப்பும், வெவ்வேறு தலைப்பில், எண்ணற்ற ஆசிரியர்களால் கவிதைகளை மட்டுமே மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
Voix Violette is an anthology of poems, articles, and short stories. This is compiled by young authors Ms, Meena, and Ms. Pradeepa. This is a good source of knowledge and embellishes the heart of readers.
Voix Violette is an anthology of poems, articles, and short stories. This is compiled by young authors Ms, Meena, and Ms. Pradeepa. This is a good source of knowledge and embellishes the heart of readers.
it has so many motivational quotes in it. The author is Guram Sravan Kumar. He has written so many motivational thoughts and poems. He is the author of the books: impossible itself says I'm possible volume 1, volume 2and volume 3. He is a promising author who always quenches the thirst of his readers
it has so many motivational quotes in it. The author is Guram Sravan Kumar. He has written so many motivational thoughts and poems. He is the author of the books: impossible itself says I'm possible volume 1, volume 2and volume 3. He is a promising author who always quenches the thirst of his readers
This is a compilation of poetries on the beauty of nature written by various writers and compiled by C. Manaikandan
This is a compilation of poetries on the beauty of nature written by various writers and compiled by C. Manaikandan
இந்த புத்தகம் ' உலகெலாம் உணர்ந்து ஓதர்கறியவன் ' , முழுக்க முழுக்க கடவுளைச் சார்ந்து ஆத்திகத்திலும் , நாத்திகத்திலும் இருக்கின்றது . கடவுளைத் தேடுபவர்கள் , இந்தத் தொகுப்பில்
இந்த புத்தகம் ' உலகெலாம் உணர்ந்து ஓதர்கறியவன் ' , முழுக்க முழுக்க கடவுளைச் சார்ந்து ஆத்திகத்திலும் , நாத்திகத்திலும் இருக்கின்றது . கடவுளைத் தேடுபவர்கள் , இந்தத் தொகுப்பில் சக எழுத்தாளர்களின் எண்ணங்களை , எழுத்தாக கண்ட பின் பதில் தெரியலாம் .
Jebisha’s debut book Murmurs of Mind is a poetry collection of her, which she wrote since her childhood. Poems are arranged randomly based on the writing period of each poem. This shows how the human mind shifts from one kind of emotion to the other all of a sudden. All the poems in this book express her everyday feelings and emotions right from a morning walk to birthing a baby. Jebisha’s Murmurs of Mind is so simple in its language that every ind
Jebisha’s debut book Murmurs of Mind is a poetry collection of her, which she wrote since her childhood. Poems are arranged randomly based on the writing period of each poem. This shows how the human mind shifts from one kind of emotion to the other all of a sudden. All the poems in this book express her everyday feelings and emotions right from a morning walk to birthing a baby. Jebisha’s Murmurs of Mind is so simple in its language that every individual can read and feel the real essence of each poem.
இது ஒரு கவிதை புத்தகம் ஆகும். இதன் ஆசிரியர் திருமதி. இவான்ஜலின் வினோதினி என்பவர் ஆவார். கடந்த நாட்களில் ஆசிரியை நேசித்த உறவுகள், உணர்ச்சிகள், கற்ற பாடங்கள், பெற்ற துயரங்கள்
இது ஒரு கவிதை புத்தகம் ஆகும். இதன் ஆசிரியர் திருமதி. இவான்ஜலின் வினோதினி என்பவர் ஆவார். கடந்த நாட்களில் ஆசிரியை நேசித்த உறவுகள், உணர்ச்சிகள், கற்ற பாடங்கள், பெற்ற துயரங்கள் யாவையும் எழுதுகோலின் மூலம் காகிதத்தில் பாச்சி வந்த கருத்துக்களை புத்தகமாக தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூல், ஆசிரியர் பல்வேறு காலங்களில் எழுதிய மேற்கோள்களின் தொகுப்பாகும். ஆசிரியர் இதுவரை தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தில் 5000+ மேற்கோள்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்திற
இந்நூல், ஆசிரியர் பல்வேறு காலங்களில் எழுதிய மேற்கோள்களின் தொகுப்பாகும். ஆசிரியர் இதுவரை தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தில் 5000+ மேற்கோள்களை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்திற்காக பல்வேறு கருப்பொருளில் சில மேற்கோள்களை ஆசிரியர் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த புத்தகம் பல அறிவூட்டும் மற்றும் எண்ணங்களைக் தூண்டும். படிக்க வேண்டிய புத்தகம் இது. இந்த புத்தகத்தை தொகுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது வாங்குவதற்கு மதிப்புள்ளது என்று எனது வாசகர்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன். எனது கனவை நனவாக்கிய பதிப்பகத்திற்கு எனது சிறப்பு நன்றி.
"என்னவளின் ஏழு" என்னைப் போன்ற அவள் மற்றும் அவள்'களின் உள்ளே வசிக்கும் ஏழு நபர்களை பற்றிய தொகை புத்தகம் ஆகும். தாய், சேய், துணைவி, தோழி என நாம் பார்க்கும் பழகும் ஒவ்வொரு பெண்
"என்னவளின் ஏழு" என்னைப் போன்ற அவள் மற்றும் அவள்'களின் உள்ளே வசிக்கும் ஏழு நபர்களை பற்றிய தொகை புத்தகம் ஆகும். தாய், சேய், துணைவி, தோழி என நாம் பார்க்கும் பழகும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இந்த ஏழு பிறவிகளும் உண்டு. குறும்பு செய்யும் கிழவியும் உண்டு, பாடம் சொல்லும் சிறுமியும் உண்டு. பெண்ணவளின் அத்தனையும் அழகு தான். அத்தகைய பெண்களின் உணர்வு கூடம் தான் இப்புத்தகம். "ஆறு முதல் அறுபது வரை அல்ல, பெண்ணின் ஆதி முதல் அந்தம் சொல்லும்", பெண்மணியின் நூலகமாய் இந்தப் புத்தகம் திகழும் என நம்புகிறேன். வாசகர்கள் யாவருக்கும் இதன் சொற்கள் சிரிப்பாகும், வரிகளால் விழி கசியும், திருப்பப்படும் பக்கங்கள் எல்லாம் வாழ்க்கைக்கும் புதுதிருப்பம் தரும் என நம்புகிறேன்! இறுதியாய் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உறுதிமொழிகளும் உங்கள் வாழ்வையும் உறுதிபடுத்தும் என நிச்சயமாய் நம்புகிறேன்.
"பெண்ணே உன் பருவம் ஏழு,
ஒவ்வொன்றிலும் சிகரமாய் எழு!"
- 'ழகரம்' சிநேகா.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.