காயத்ரி தமிழனின் 'கான்கிரீட் பறவைகள்' நிழல் உலகில் நிஜத்தை தொலைத்த தருணத்தை எட்டிப் பார்க்க விழைகிறது! மேலும் நாம் நாமாகவே மனிதநேயத்தோடு இருக்க அழைக்கிறது!
- முனைவர். ஜெ.
she was so pregnant
with fierce thoughts...
her blood was hot
and ready to flow out...
when she starts
to bleed so bad,
it was all blue
and was such a blow
to the adversities
that humanity entertained.
she was a pen
and her spilt blood was ‘Niyal’.
பூவரசிக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்தாள். மணியனுக்கு எல்லாம் அ Read More...