Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
மலையாளக் கவிஞர் அனிஷா இஃபால் மலையாளத்தில் எழுதிய கவிதைகளின் தமிழ் மொழியாக்கம் தான் 'தூரிகையில் கசியும் கவிதை' என்னும் நூலாகும். வான்கோவின் ஓவியக் காதலினால் தீட்டப்ப
மலையாளக் கவிஞர் அனிஷா இஃபால் மலையாளத்தில் எழுதிய கவிதைகளின் தமிழ் மொழியாக்கம் தான் 'தூரிகையில் கசியும் கவிதை' என்னும் நூலாகும். வான்கோவின் ஓவியக் காதலினால் தீட்டப்பட்ட கவிதைகள்தான் இந்த படைப்பிற்கு அடிப்படை. தமிழில் கவிஞர் 'தமிழ்ச்செம்மல்' போ.மணிவண்ணன் அவர்களும், கவிஞர் இரா.மணிமேகலை அவர்களும் மிக்க ரசனையோடு மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். திரு.மதிராஜ் முகப்பு தொடங்கி ஒவ்வொரு பக்கத்திலும் தனது அழகியலை வடிவமைப்பில் காட்டி அணுஅணுவாக செதுக்கி இருக்கிறார்.முழுக்க முழுக்க மெழுகுதாளில் பலவண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் காதலர்களும் நண்பர்களும் மற்றவர்களும் நினைவுப் பரிசாக கொடுக்கக்கூடிய ஓர் அழகிய பொக்கிஷமாய் உருவாக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் மலையாள இலக்கியப் படைப்பிற்காக சாகித்ய அகாடமி விருதை வென்ற கவிஞர். குரீப்புழா ஸ்ரீகுமார் அவர்களின் கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளி
கேரளத்தில் மலையாள இலக்கியப் படைப்பிற்காக சாகித்ய அகாடமி விருதை வென்ற கவிஞர். குரீப்புழா ஸ்ரீகுமார் அவர்களின் கவிதைத் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பே ' திசையுடைக்கும் சொல்' என்னும் நூலாகும். கவிஞர் குரீப்புழா ஸ்ரீகுமார் அவர்களின் நாற்பது கவிதைகள் மலையாள மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. போ.மணிவண்ணன் மற்றும் இரா.மணிமேகலை இருவரும் இணைந்து இந்த மொழிபெயர்ப்பு பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
இந்த நூலின் மூலம் கன்னடம்.இதன் ஆசிரியர் சம்பா ஜெய்பிரிகாஷ், இந்த நூலிற்காக கர்நாடக மாநிலத்தின் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருக்கிறார்.
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள
இந்த நூலின் மூலம் கன்னடம்.இதன் ஆசிரியர் சம்பா ஜெய்பிரிகாஷ், இந்த நூலிற்காக கர்நாடக மாநிலத்தின் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றிருக்கிறார்.
மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பற்றி மையமிட்டே இந்த நூல் அமைந்துள்ளது. அக்குழந்தைகளின் மனநிலை, உடல்மொழி, முதலியவைகளைப் பற்றி மிக நுட்பமாக பேசிகிறது.
இத்தகைய சிறப்பு குழந்தைகளுக்கு முறையாக அளிக்கப்படும் கவனிப்புகள் மற்றும் பராமரிப்புகளின் மூலம் அவர்களை சிறப்பான குழந்தைகளாக மாற்றமுடியும் என்பதை பரிசோதனை முயற்சியின் மூலம் நிகழ்த்திக் காட்டி இருக்கிறார். மனதை உலக்கும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புனைவுதான் இந்தப் புத்தகம்
உலகெங்கிலும் உள்ள சிறப்புக் குழந்தைகளை பராமரிக்கும் பெற்றோர்களும், சிறப்புக் குழந்தைகளைப் பராமரிக்கிற பள்ளிகளும் இந்நூலை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
The excruciating pain and anguish, inextricable poverty and unbearable loneliness and the indescribable sorrowful migrations of the farming communities have been concisely portrayed by the novelists with love and a great sense of maturity and sincerity. The incredible sensational narrative skills and imaginations of the novelists are exemplary and almost all sorts of situation faced by the protagonists have been vividly brought out.
They ha
The excruciating pain and anguish, inextricable poverty and unbearable loneliness and the indescribable sorrowful migrations of the farming communities have been concisely portrayed by the novelists with love and a great sense of maturity and sincerity. The incredible sensational narrative skills and imaginations of the novelists are exemplary and almost all sorts of situation faced by the protagonists have been vividly brought out.
They have done a fabulous literary conciliation by creating a single novel with their concerted efforts. They themselves translated on either sides (Tamil-Malayalam & Malayalam-Tamil) efficiently with their linguistic competency. 'Ven Tharisu Nilam', a unique novel of this kind, sowed vital literary seeds in the field of contemporary novel-writing to inspire the novelists of posterity.
The Novel ‘Ven Tharisu Nilam’ got the ‘India Book of Record’ award in 2022.
ஒவ்வொரு படைப்பாளியின் எழுத்தும் அவன் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தின் நாட்குறிப்புகளே ஆகும். எழுத்தாளனது ஆன்மாவின் உயிர் எழுத்துக்கள், பிரபஞ்சத்தின் உயில் எழு
ஒவ்வொரு படைப்பாளியின் எழுத்தும் அவன் வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகத்தின் நாட்குறிப்புகளே ஆகும். எழுத்தாளனது ஆன்மாவின் உயிர் எழுத்துக்கள், பிரபஞ்சத்தின் உயில் எழுத்துக்கள்.
இந்த குறுநாவலின் சாளரத்தின் வழியே வாழ்வின் பெருவெளியை தரிசிக்க வைத்திருக்கிறார்.
பின்னணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து காட்சியனுபவங்களை கண்ணெதிரில் நிறுத்தியிருக்கிறார். நிறை, குறை, பகை, பழி, அன்பு, காதல், பாசம், கோபம் இப்படி எல்லா உணர்வுடைய கதாபாத்திரங்களை இந்தப் புதினத்தின் கதைப்பின்னலோடு மிக இயல்பாக உலவவிட்டிருக்கிறார்.
மனசாட்சியின் குரல் இந்த நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒலிப்பதை நீங்கள் செவிமடுக்கலாம். வாசகர்களின் மனதிற்கு நெருக்கமான புதினமாக இந்த நூல் திகழ்கிறது.
எதிர்பார்ப்புகள் – ஏமாற்றங்கள் – தவறுகள் - சறுக்கல்கள் இல்லாத வாழ்க்கையே கிடையாது. இவற்றிற்கு இன்னொரு பெயர் ‘அனுபவம்’. கதையில் வரும் பிரதான பாத்திரமான ‘ராஜு’வானாலும் கதைக்குள் கதையாக வரும் (The Desolate Aspiration) அரவிந்த் ஆனாலும் இவற்றையெல்லாம் எதிர் கொள்ளும் சராசரி மனிதர்களாக புனையப்பட்டிருப்பது படிக்கும் வாசகர் மன நிலைக்கு நெருக்கமாக இருக்கிறது. கதை சூழலின் தேவைக்கேற்ப ஆங்காங்கே கவிதை வரிகளின் பிரயோகம் வாசகர் உணர்வின் உந்துதலை மேலும் இரட்டிப்பாக்கும் வகையில் அமைந்துள்ளது.
' பனி சுமந்த மேகங்கள்' என்பது ஆங்கில கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு ஆகும். இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் போ மணிவண்ணன்.
இந்த நூல் 'The Vision' என்ற
' பனி சுமந்த மேகங்கள்' என்பது ஆங்கில கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு ஆகும். இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் போ மணிவண்ணன்.
இந்த நூல் 'The Vision' என்ற பெயரில் திரு முகமது ஆதம் பீர் ஒலி என்பவரால் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.இந்தத் தொகுப்பில் ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழி கவிதைகள் (மூலமும்,மொழிபெயர்ப்பும்) இடம்பெற்றிருக்கின்றன.
இது வாசகர்களிடம் புதிய வாசிப்பு அனுபவத்தை நிச்சயம் ஏற்படுத்தும் நூலாக விளங்குகிறது.
' பெய்த நூல் ' போ.மணிவண்ணன் அவர்களால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு. இந்நூல் கேரள அரசின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூழலியல் சார்ந்த கவிதைகளே இத
' பெய்த நூல் ' போ.மணிவண்ணன் அவர்களால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு. இந்நூல் கேரள அரசின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூழலியல் சார்ந்த கவிதைகளே இதில் நிறைந்திருக்கின்றன. இந்நூலை ' நூல் மழ' என்ற பெயரில் மூத்த இலக்கியவாதியான திரு. ஸ்டான்லி அவர்கள் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இரு பிரதேச கதைக் களங்களை இரு மொழி படைப்பாளிகள் ஒரே புதினமாக எழுதி, எழுதியவர்களே அதை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழி பெயர்த்திருக்கும் இலக்கிய உலகின் முதல் நாவல
இரு பிரதேச கதைக் களங்களை இரு மொழி படைப்பாளிகள் ஒரே புதினமாக எழுதி, எழுதியவர்களே அதை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழி பெயர்த்திருக்கும் இலக்கிய உலகின் முதல் நாவல்
விளையாத தரிசு நிலங்களைக்கூட வேளாண் நிலங்களாக மாற்றி பசியோடு போராடும் மானாவாரி மனிதர்களின் கதை.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.