Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
"மீள்நுழை நெஞ்சே"
திருமண வாழ்க்கையில் தோற்ற ஒரு பெண்ணின் மீண்டு வரும் போராட்டம் தான் இக்கதையின் கரு. அவள் மீண்டு வந்தாளா ? தன் வாழ்க்கையை வாழ தொடங்கினாளா என்பதை அவளுடன
"மீள்நுழை நெஞ்சே"
திருமண வாழ்க்கையில் தோற்ற ஒரு பெண்ணின் மீண்டு வரும் போராட்டம் தான் இக்கதையின் கரு. அவள் மீண்டு வந்தாளா ? தன் வாழ்க்கையை வாழ தொடங்கினாளா என்பதை அவளுடன் பயணித்து அறிந்து கொள்ளலாம்.
"காற்றின் நுண்ணுறவு" ஓர் நிகழ்வு சார்ந்த அறிவியல் புனைவு கதை. சுடரெழில் நாச்சியார், வல்லகி, ம்ரிதுள், அதித் ஓவிஷ்கர், தசாதிபன், பிறைசூடன் என பெரும் கூட்டமே ஒரே புள்ளியில் வந்
"காற்றின் நுண்ணுறவு" ஓர் நிகழ்வு சார்ந்த அறிவியல் புனைவு கதை. சுடரெழில் நாச்சியார், வல்லகி, ம்ரிதுள், அதித் ஓவிஷ்கர், தசாதிபன், பிறைசூடன் என பெரும் கூட்டமே ஒரே புள்ளியில் வந்து இணையும் விதமும், அதற்கிடையில் நடக்கும் விறுவிறுப்பான, அமானுஷ்யம் கலந்த அறிவியல் புனைவாக இக்கதை பயணிக்கிறது...
அவ்வப்போது கிறுக்கியவைகள், இப்போது தொகுப்பாக "மகரியின் கிறுக்கல்கள்" என கைகளில் .. சில நேரங்களில் ஏற்படும் கனவுகள், உணர்வுகள், சந்தோஷம், வலி, யோசனை, விரக்தி, தவம் என அனைத்தும்&
அவ்வப்போது கிறுக்கியவைகள், இப்போது தொகுப்பாக "மகரியின் கிறுக்கல்கள்" என கைகளில் .. சில நேரங்களில் ஏற்படும் கனவுகள், உணர்வுகள், சந்தோஷம், வலி, யோசனை, விரக்தி, தவம் என அனைத்தும் இந்த புத்தகத்தில்..
இது எனது ஐந்தாவது நாவல். அடம் பிடிக்கும் மனிதர்கள் இடையே அடம்பிடித்து வளரும் மோதலுடனான அன்பின் பயணம்..
இது எனது ஐந்தாவது நாவல். அடம் பிடிக்கும் மனிதர்கள் இடையே அடம்பிடித்து வளரும் மோதலுடனான அன்பின் பயணம்..
கிராமத்தில் வாழும் ஒரு பெண்ணின் கதை. தாயும், தந்தையும் இறந்த பிறகு சின்னம்மாவின் கொடுமையில் படும் துன்பங்கள், அதை கடந்து எப்படி வருகிறாள் என்ற ஒரு நிதர்சனம் உணர்த்தும் கத
கிராமத்தில் வாழும் ஒரு பெண்ணின் கதை. தாயும், தந்தையும் இறந்த பிறகு சின்னம்மாவின் கொடுமையில் படும் துன்பங்கள், அதை கடந்து எப்படி வருகிறாள் என்ற ஒரு நிதர்சனம் உணர்த்தும் கதை.
சிறு வயதில் ஏற்படும் ஆழமான அன்பு , காதலாக மாறும் அருமையான பயணம். கிராம விழா, கூட்டு குடும்ப சூழல், தோள் கொடுக்கும் நண்பர்கள், கனவினை அடைய உதவும் வாழ்க்கை துணை என மனதிற்கு இனி
சிறு வயதில் ஏற்படும் ஆழமான அன்பு , காதலாக மாறும் அருமையான பயணம். கிராம விழா, கூட்டு குடும்ப சூழல், தோள் கொடுக்கும் நண்பர்கள், கனவினை அடைய உதவும் வாழ்க்கை துணை என மனதிற்கு இனிமை சேர்க்கும் கதை.
சிறு வயதில் ஏற்படும் ஆழமான அன்பு , அவர்கள் வளர்ந்த பின் காதலாக மாறும் அருமையான பயணம்.. கிராம விழா , கூட்டு குடும்ப சூழல் , நண்பர்களின் ஆதரவு, குடும்ப நபர்களின் அனுசரணை கலந்த ஆத
சிறு வயதில் ஏற்படும் ஆழமான அன்பு , அவர்கள் வளர்ந்த பின் காதலாக மாறும் அருமையான பயணம்.. கிராம விழா , கூட்டு குடும்ப சூழல் , நண்பர்களின் ஆதரவு, குடும்ப நபர்களின் அனுசரணை கலந்த ஆதரவு, அழகான இனிமையான காதல் பயணம் இந்த அகரநதி..
ஒரு பழமையான கோவிலில் தொல்பொருள் ஆராய்ச்சி செய்வதாக கூறி வரும் ஒரு போலி கும்பல் . எதிர்பாரத விதமாக அந்த மாவட்ட கலெக்டர் அந்த கும்பலை கண்டு சந்தேகம் கொள்வதில் கதை ஆரம்பித்த
ஒரு பழமையான கோவிலில் தொல்பொருள் ஆராய்ச்சி செய்வதாக கூறி வரும் ஒரு போலி கும்பல் . எதிர்பாரத விதமாக அந்த மாவட்ட கலெக்டர் அந்த கும்பலை கண்டு சந்தேகம் கொள்வதில் கதை ஆரம்பித்து, சமூக விரோதிகளை கண்டறிவதில் பயணம் தொடர்கிறது ..
என் முதல் சிறுகதை முயற்சி இது . ஒரு மர்மம் நிறைந்த நகைச்சுவை கலந்த கதை . கதையின் ஆரம்பத்தில் தொடங்கும் தேடலும், கதையுடன் போகும் பயணமும், தேடலுக்கான முடிவும் என மர்மமான பயணத
என் முதல் சிறுகதை முயற்சி இது . ஒரு மர்மம் நிறைந்த நகைச்சுவை கலந்த கதை . கதையின் ஆரம்பத்தில் தொடங்கும் தேடலும், கதையுடன் போகும் பயணமும், தேடலுக்கான முடிவும் என மர்மமான பயணத்தை நீங்களும் மேற்கொள்ளலாம்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.