Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palவின்யார்ட்.ஜே,ஸ்டாலின் அவர்கள் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர். கல்வித்துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவமிக்கவர். கடந்த பணிரெண்டு ஆண்டுகளாக விவிலிய மூல மொழிகளை இறையியல் பயிலும் மாணவர்களுக்கும் விவிலிய மூலமொழி ஆர்வலரRead More...
வின்யார்ட்.ஜே,ஸ்டாலின் அவர்கள் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர். கல்வித்துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் அனுபவமிக்கவர். கடந்த பணிரெண்டு ஆண்டுகளாக விவிலிய மூல மொழிகளை இறையியல் பயிலும் மாணவர்களுக்கும் விவிலிய மூலமொழி ஆர்வலர்களுக்கும் கற்றுகொடுத்திருக்கிறார். இவரது "பார்-படி", "எழுது-படி" என்கிற உளவியல் மற்றும் அறிவியல் பூர்வமான ஆடியோ-விஷுவல் தமிழ்வழி பாடத்திட்டம் மிகவும் சிறப்பானது. இவருடைய இந்த விவிலிய மொழி பயிற்சி பட்டறையில் உலகிலுள்ள பதினான்கு நாடுகளில் வாழுகிற தமிழை தாய்மொழியாகக்கொண்ட இறையியலில் ஆர்வமுள்ளவர்கள் படித்து வருகிறார்கள். .
Read Less...Achievements
.இந்த விவிலிய எபிரேய பயிற்சி புத்தகம் இறையியல் கல்வி படிப்பவர்களுக்காகவும், விவிலிய மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்காகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடநூல
.இந்த விவிலிய எபிரேய பயிற்சி புத்தகம் இறையியல் கல்வி படிப்பவர்களுக்காகவும், விவிலிய மொழிகளைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்காகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடநூலாகும். இது உச்சரிப்புடன் கூடிய பிரத்யேக கையெழுத்து பயிற்சி புத்தகம். தேவைக்கேற்ப எபிரேயம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எழுத்துப் பயிற்சியுடன், வேதாகம எபிரேய எழுத்துக்களின் சரியான ஒலிப்பு குறிப்புகளும் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தின் அம்சங்களில் ஒன்று, எபிரேய எழுத்துக்களின் பெயர் மற்றும் எழுத்துக்களின் உச்சரிப்பு எபிரேய மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விவிலிய எபிரேய மொழியை கற்றுக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் வைத்திருக்க வேண்டிய வேதாகம எபிரேய மொழி அடிப்படை பயிற்சி புத்தகம் இது.
இந்த விவிலிய கிரேக்கமொழி எழுத்து பயிற்சி புத்தகம் தமிழ்வழி இறையியல் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் விவிலிய மூலமொழிகளை கற்றுகொள்ள விரும்புகிற அனைவருக்கும் எளிமையாக பு
இந்த விவிலிய கிரேக்கமொழி எழுத்து பயிற்சி புத்தகம் தமிழ்வழி இறையியல் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் விவிலிய மூலமொழிகளை கற்றுகொள்ள விரும்புகிற அனைவருக்கும் எளிமையாக புரிந்து எழுத்துப்பயிற்சி செய்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புத்தகம். அடிப்படை வார்த்தைகள் யாவும் தேவைகேற்ப கிரேக்கம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கொடுக்கபட்டிருக்கிறது. எழுத்து பயிற்சியோடு எழுத்துக்களின் சரியான ஒலிக்குறிப்புகளும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. கிரேக்கமொழி எழுத்துக்களின் பெயர் மற்றும் எழுத்தின் ஒலிக்குறிப்புகள் நேரடியாக கிரேக்கக் மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யபட்டிருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று. இது விவிலிய கிரேக்க மொழி கற்க ஆசைப்படும் அத்தனைபேரும் வைத்திருக்கவேண்டிய அடிப்படை புத்தகம்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.