Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
நல்ல கவிதைகளை படிக்க நின்னைக்கலாம் ஆனால் இங்கு காதலை சொல்ல மூடுடியாத ஓரு முதுமையான காலம் ..சில கவிதைகள் இங்கே உங்களுக்காக இந்த புத்தகத்தை வாங்கி படிக்கும் அனைவருக்கும்
நல்ல கவிதைகளை படிக்க நின்னைக்கலாம் ஆனால் இங்கு காதலை சொல்ல மூடுடியாத ஓரு முதுமையான காலம் ..சில கவிதைகள் இங்கே உங்களுக்காக இந்த புத்தகத்தை வாங்கி படிக்கும் அனைவருக்கும் நன்றி!
உங்கள் வாடிக்கையாளர் தளத்தைப் புரிந்துகொள்வது வணிகத்தில் வெற்றிக்கான முதல் முக்கிய படிகளில் ஒன்றாகும். உங்கள் வாடிக்கையாளர்கள் யார், அவர்கள் என்ன விரும்புகிறார்கள், அவ
உங்கள் வாடிக்கையாளர் தளத்தைப் புரிந்துகொள்வது வணிகத்தில் வெற்றிக்கான முதல் முக்கிய படிகளில் ஒன்றாகும். உங்கள் வாடிக்கையாளர்கள் யார், அவர்கள் என்ன விரும்புகிறார்கள், அவர்கள் உங்களிடமிருந்து அதை எப்படிப் பெற விரும்புகிறார்கள் என்பதை அறியாமல், உங்கள் வணிகம் ஒரு பயனுள்ள சந்தைப்படுத்தல் உத்தியைக் கொண்டு வர சிரமப்படலாம். இங்குதான் சந்தைப் பகுப்பாய்வு வருகிறது. சந்தைப் பகுப்பாய்வு என்பது நேரத்தைச் செலவழிக்கும் செயலாக இருக்கலாம், ஆனால் ஏழு படிகளில் நீங்களே நேரடியாகச் செய்வது எளிது.
the best book in the india.
M. Venkatesa Perumal S/o Murugesan.
No.4, Venkatraman Street,
Old Pallavaram
Chennai-600117.
the best book in the india.
M. Venkatesa Perumal S/o Murugesan.
No.4, Venkatraman Street,
Old Pallavaram
Chennai-600117.
இந்த நூலை என்னை இன்னலும் எந்நாளும் காத்தருளும் ஸ்ரீ வாராகி அன்னைக்கும் ,என் தந்தை எம்பிரான் ஸ்ரீ மஹாதேவருக்கும் ,என்னை இந்த மண்ணிலுகத்திற்கு தந்த என்னை ஈன்ற தாய் தெய்வத்த
இந்த நூலை என்னை இன்னலும் எந்நாளும் காத்தருளும் ஸ்ரீ வாராகி அன்னைக்கும் ,என் தந்தை எம்பிரான் ஸ்ரீ மஹாதேவருக்கும் ,என்னை இந்த மண்ணிலுகத்திற்கு தந்த என்னை ஈன்ற தாய் தெய்வத்திருமதி .ருக்குமணி ம்மையாருக்கு அற்பணிக்குறேன்.
நாம் அறியாத தலைமகன்களும் ,கலைமகள்களும், வீர பெண்மணிகளும் நாம் படிக்க தவறிவிட்டோம், அவர்களைப்பற்றிய முக்கியமான குறிப்புகளை இந்த நூலில் காண்போம்.
வெங்கடேசப்பெருமாள் ஜோதிடர் கடந்த பல வருடமாக ஜோதிடத்தின் மையக்கருத்துக்களை ஆர்ச்சிசெய்து பின்பு நூலக வெளியூடுகிறார் .அதுமட்டும் இல்லாமல் பல ஜோதிடநூலை இந்த மக்கள் சமுதா
வெங்கடேசப்பெருமாள் ஜோதிடர் கடந்த பல வருடமாக ஜோதிடத்தின் மையக்கருத்துக்களை ஆர்ச்சிசெய்து பின்பு நூலக வெளியூடுகிறார் .அதுமட்டும் இல்லாமல் பல ஜோதிடநூலை இந்த மக்கள் சமுதாய முன்னேற்றத்துக்கான ஆன்மீக நூல்களும் எழுதி வருகிறார் .
இந்த நூலை என்னை இன்னலும் எந்நாளும் காத்தருளும் ஸ்ரீ வாராகி அன்னைக்கும் ,என் தந்தை எம்பிரான் ஸ்ரீ மஹாதேவருக்கும் ,என்னை இந்த மண்ணிலுகத்திற்கு தந்த என்னை ஈன்ற தாய் தெய்வத்திருமதி .ருக்குமணி அம்மையாருக்கு அற்பணிக்குறேன்.
All my books are spiritual and religious
But for the first time I have written about relationships here.
Venkateshapperumal astrologer has been researching the motifs of astrology for the last several years and publishing the library. Apart from that, he has also written many astrology books and spiritual books for the improvement of the society.
I dedicate this book to Sri Varaki Mother, my father Embiran Sri Mahadeva, and to the Mother
All my books are spiritual and religious
But for the first time I have written about relationships here.
Venkateshapperumal astrologer has been researching the motifs of astrology for the last several years and publishing the library. Apart from that, he has also written many astrology books and spiritual books for the improvement of the society.
I dedicate this book to Sri Varaki Mother, my father Embiran Sri Mahadeva, and to the Mother Goddess who brought me to this earth.
வெங்கடேசப்பெருமாள் ஜோதிடர் கடந்த பல வருடமாக ஜோதிடத்தின் மையக்கருத்துக்களை ஆர்ச்சிசெய்து பின்பு நூலக வெளியூடுகிறார் .அதுமட்டும் இல்லாமல் பல ஜோதிடநூலை இந்த மக்கள் சமுதா
வெங்கடேசப்பெருமாள் ஜோதிடர் கடந்த பல வருடமாக ஜோதிடத்தின் மையக்கருத்துக்களை ஆர்ச்சிசெய்து பின்பு நூலக வெளியூடுகிறார் .அதுமட்டும் இல்லாமல் பல ஜோதிடநூலை இந்த மக்கள் சமுதாய முன்னேற்றத்துக்கான ஆன்மீக நூல்களும் எழுதி வருகிறார் .
இந்த நூலை என்னை இன்னலும் எந்நாளும் காத்தருளும் ஸ்ரீ வாராகி அன்னைக்கும் ,என் தந்தை எம்பிரான் ஸ்ரீ மஹாதேவருக்கும் ,என்னை இந்த மண்ணிலுகத்திற்கு தந்த என்னை ஈன்ற தாய் தெய்வத்திருமதி .ருக்குமணி அம்மையாருக்கு அற்பணிக்குறேன்.
இந்த நூலை என்னை இன்னலும் எந்நாளும் காத்தருளும் ஸ்ரீ வாராகி அன்னைக்கும் ,என் தந்தை எம்பிரான் ஸ்ரீ மஹாதேவருக்கும் ,என்னை இந்த மண்ணிலுகத்திற்கு தந்த என்னை ஈன்ற தாய் தெய்வத்த
இந்த நூலை என்னை இன்னலும் எந்நாளும் காத்தருளும் ஸ்ரீ வாராகி அன்னைக்கும் ,என் தந்தை எம்பிரான் ஸ்ரீ மஹாதேவருக்கும் ,என்னை இந்த மண்ணிலுகத்திற்கு தந்த என்னை ஈன்ற தாய் தெய்வத்திருமதி .ருக்குமணி அம்மையாருக்கு அற்பணிக்குறேன். முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
பஞ்சபூதத் தலங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்
பஞ்சபூதத் தலங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப்பெறுகின்றன. இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் பொருட்களும் பஞ்ச பூதங்களில் ஐந்தும் கலந்தோ அவற்றுள் சிலவற்றைக் கொண்டோ உருவாகி இருக்கும்.
இது தமிழ் கலாச்சாரம் எல்லா உறவுகளும் முக்கியம் அதில் அம்மானு(தாய்மாமா)க்கே எப்போதும் முதல் உரிமை.திரு. வெங்கடேச பெருமாள் பல நூல்களை எழுதியுள்ளார் அதில் கற்பனையும் உறவுகள
இது தமிழ் கலாச்சாரம் எல்லா உறவுகளும் முக்கியம் அதில் அம்மானு(தாய்மாமா)க்கே எப்போதும் முதல் உரிமை.திரு. வெங்கடேச பெருமாள் பல நூல்களை எழுதியுள்ளார் அதில் கற்பனையும் உறவுகளின் அழுத்தத்தையும் சொல்லும் நாளாக இருக்கும் ...
ஜோதிடத்தின் சிறு குறிப்புகளை நாம் இந்த புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் .திரு. வெங்கடேசப்பெருமாள் பல வருடமாக ஜோதிடத்தில் ஆராச்சி செய்தும், அதை மக்களுக்கும் எளியமுறை
ஜோதிடத்தின் சிறு குறிப்புகளை நாம் இந்த புத்தகத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் .திரு. வெங்கடேசப்பெருமாள் பல வருடமாக ஜோதிடத்தில் ஆராச்சி செய்தும், அதை மக்களுக்கும் எளியமுறையில் அறிந்துகொள்ளும் முயற்சியாக இந்த புத்தகத்தை எழுதியுள்ளார் .
இந்த நூலை என்னை இன்னலும் எந்நாளும் காத்தருளும் ஸ்ரீ வாராகி அன்னைக்கும் ,என் தந்தை எம்பிரான் ஸ்ரீ மஹாதேவருக்கும் ,என்னை இந்த மண்ணிலுகத்திற்கு தந்த என்னை ஈன்ற தாய் தெய்வத்த
இந்த நூலை என்னை இன்னலும் எந்நாளும் காத்தருளும் ஸ்ரீ வாராகி அன்னைக்கும் ,என் தந்தை எம்பிரான் ஸ்ரீ மஹாதேவருக்கும் ,என்னை இந்த மண்ணிலுகத்திற்கு தந்த என்னை ஈன்ற தாய் தெய்வத்திருமதி .ருக்குமணி அம்மையாருக்கு அற்பணிக்குறேன்.
நான் எழுதும் நூல்கள் மக்கள் நன்மைக்கானதும் ஹிந்து மதத்தின் அதர்வண வேதா முறையாகும் .என்னை போல பலருக்கும் உறுதுணையாக இருக்கும் அன்னை ஸ்ரீ வராகிக்கும் என் அப்பன் சிவனுக்கு
நான் எழுதும் நூல்கள் மக்கள் நன்மைக்கானதும் ஹிந்து மதத்தின் அதர்வண வேதா முறையாகும் .என்னை போல பலருக்கும் உறுதுணையாக இருக்கும் அன்னை ஸ்ரீ வராகிக்கும் என் அப்பன் சிவனுக்கும் என் வணக்கம். இன்று நான் இப்புத்தகத்தை எழுத உறுதுணையாய் என்றும் ஆன்ம ரூபமாய் என் உடனே இருக்கும் என் தாயார் தெய்வதிருமதி ருக்குமணி அம்மாளுக்கு நூலை சமணர்ப்பிக்கிறேன் .
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.