Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalIndumathi is one of those who have attracted a large number of female readers. She has written 100 novels and 2 collections of short stories. She started writing at the age of seventeen. At first, she wrote stories and poems in magazines like 'Deepam', 'Kanaiyazhi', 'Thaen Malar' and 'Gnanaratham'. Then she started writing serials. It was from this that her writing journey began to take off. “It's great when the stories come out. A joy like being born again. That happiness cannot be compared to anything else, it is such an experience. In that excitement, I started writing more and more” saRead More...
Indumathi is one of those who have attracted a large number of female readers. She has written 100 novels and 2 collections of short stories. She started writing at the age of seventeen. At first, she wrote stories and poems in magazines like 'Deepam', 'Kanaiyazhi', 'Thaen Malar' and 'Gnanaratham'. Then she started writing serials. It was from this that her writing journey began to take off. “It's great when the stories come out. A joy like being born again. That happiness cannot be compared to anything else, it is such an experience. In that excitement, I started writing more and more” says Indumathi.
Read Less...Achievements
கல்லூரியில் சக வகுப்புத் தோழிகள் தொடங்கி வீட்டில் அப்பா வரை ஷைலஜா எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு பிடிவாதக்காரி. பேரழகியும்கூட. அப்படி
கல்லூரியில் சக வகுப்புத் தோழிகள் தொடங்கி வீட்டில் அப்பா வரை ஷைலஜா எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு பிடிவாதக்காரி. பேரழகியும்கூட. அப்படிப்பட்டவள், விஸ்வம் என்கிற விஸ்வநாதனின் மேல் காதலில் விழுகிறாள். விஸ்வம் ஒரு பணக்கார வீட்டுப் பையன். அவனது அப்பா சின்னசாமி செட்டியாரின் டெக்ஸ்டைல்ஸ் கடையில்தான் தனது தந்தை சிங்காரம்பிள்ளை சேல்ஸ்மேனாகப் பணிபுரிவதும் பின்னாளில் அவளுக்குத் தெரியவருகிறது. சாதி, அந்தஸ்து காரணமாக ஷைலஜாவை ஒதுக்கி, விஸ்வத்துக்கு அவனது வீட்டினரும் உறவுகளும் சேர்ந்து அத்தை மகள் மல்லிகாவைத் திருமணம் முடிக்க முடிவெடுக்கின்றனர். விஸ்வத்துடன் ஷைலஜா சேர்ந்தாளா இல்லையா என்பதுதான் இந்தக் கதை.
தன் அம்மாவின் விருப்பமில்லாமல் லண்டன் செல்லும் சத்யா என்கிற சத்யமூர்த்தி அங்கே கரோலினிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறான். தான் ஏற்கெனவே ஒருவனால் ஏமாற்றப்பட்ட சம்பவத்த
தன் அம்மாவின் விருப்பமில்லாமல் லண்டன் செல்லும் சத்யா என்கிற சத்யமூர்த்தி அங்கே கரோலினிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறான். தான் ஏற்கெனவே ஒருவனால் ஏமாற்றப்பட்ட சம்பவத்தை கரோலின் சொல்ல அதிர்ந்துபோகிறான். அதே நேரத்தில், இந்தியாவில் உள்ள சத்யாவின் தங்கை யாமினியைக் காதல் வலையில் விழ வைத்து ரவி ஏமாற்றிவிடுகிறான். இதனால் யாமினியின் எதிர்காலம் சிக்கலுக்குள்ளாகிறது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தீர்வு என்ன என்பதுதான் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ கதைக்களம்.
ஊர் பெரிய மனிதர் தவசி. அவர் கட்டிய பள்ளியில் ஆசிரியர் கணேசன். தன் மனைவி இறக்க, ஒற்றை ஆளாக மூன்று குழந்தைகளையும் வளர்க்கிறார். மூத்தவள் மாநிறம், இளையவள் பேரழகு. இளையவளை தவசிய
ஊர் பெரிய மனிதர் தவசி. அவர் கட்டிய பள்ளியில் ஆசிரியர் கணேசன். தன் மனைவி இறக்க, ஒற்றை ஆளாக மூன்று குழந்தைகளையும் வளர்க்கிறார். மூத்தவள் மாநிறம், இளையவள் பேரழகு. இளையவளை தவசியின் மகன் காதலிக்க, மூத்தவளின் கணவனோ இளையவளை அடைய ஆசைப்படுகிறான். அக்கா, தங்கையின் வாழ்க்கை என்னவாகிறது, காதல் ஜெயித்ததா என்று விரிகிறது ‘என்னுயிர் நின்னதன்றோ’.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.