Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalD. Suresh and A. N. Balakrishnan added their first syllable to the name Subha. Detective novels, short stories, screenplays, and dialogues, have made a mark in every field they have entered. These two friends have been writing together since their college days. He has written more than 450 novels, more than 400 short stories, and more than 100 screenplays. The films Kana Kanden' and 'Ayan' are adaptations of Subha's novels. Most of their novels feature Narendran and Vyjayanthi of the Eagle Eye Detective Agency. John Sundar, Selva, and Murugesan are also the main characters created by them.Read More...
D. Suresh and A. N. Balakrishnan added their first syllable to the name Subha. Detective novels, short stories, screenplays, and dialogues, have made a mark in every field they have entered. These two friends have been writing together since their college days. He has written more than 450 novels, more than 400 short stories, and more than 100 screenplays. The films Kana Kanden' and 'Ayan' are adaptations of Subha's novels. Most of their novels feature Narendran and Vyjayanthi of the Eagle Eye Detective Agency. John Sundar, Selva, and Murugesan are also the main characters created by them.
Read Less...Achievements
‘ஈகிள்ஸ் ஐ’ நரேந்திரனிடம் சுகிதா என்ற இளம்பெண் ஒருநாள் நள்ளிரவில் வழக்கு ஒன்றைக் கொண்டு வருகிறாள். அதன்படி சமீபத்தில் அவளது வாழ்வில் அவளை அறியாமலே விநோதமான சம்பவங்கள் ந
‘ஈகிள்ஸ் ஐ’ நரேந்திரனிடம் சுகிதா என்ற இளம்பெண் ஒருநாள் நள்ளிரவில் வழக்கு ஒன்றைக் கொண்டு வருகிறாள். அதன்படி சமீபத்தில் அவளது வாழ்வில் அவளை அறியாமலே விநோதமான சம்பவங்கள் நடப்பதாகவும், இரவுகளில் தான் வேறொரு நபர்போல நடந்துகொள்வதாகவும் தெரிவிக்கிறாள். எனவே, தன்னைப் பின்தொடர்ந்து உண்மையைக் கண்டறியுமாறு வேண்டுகிறாள். அதை ஏற்றுக் களமிறங்கும் நரேனுக்கு, அவளுக்குள் ஒளிந்திருக்கும் ‘ஜான்சி’ என்ற மர்மப் பெண் குறித்த விவரங்களும், சுகிதாவின் காதலன் சந்தோஷை அவள் கொன்ற சம்பவங்களும் தெரியவருகின்றன. ஒருகட்டத்தில், நரேனையே கொல்லத் துணியும் சுகிதா எனும் ஜான்சியிடமிருந்து நரேன், வைஜெயந்தி தப்புவார்களா?
சுபத்ராவை காதலிக்கும் ரஞ்சித் டேனியல் வீரேந்திர குமார் என்ற இளைஞன் கதையின் தொடக்கத்திலேயே விபத்து ஒன்றில் சிக்கி இறக்கிறான். இதற்கிடையே, மீன்பிடித் தூண்டில் தயாரித்து ப
சுபத்ராவை காதலிக்கும் ரஞ்சித் டேனியல் வீரேந்திர குமார் என்ற இளைஞன் கதையின் தொடக்கத்திலேயே விபத்து ஒன்றில் சிக்கி இறக்கிறான். இதற்கிடையே, மீன்பிடித் தூண்டில் தயாரித்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் சுபத்ராவின் பெரியப்பா ராஜபூபதியை ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி தொடர்ந்து பயமுறுத்தி வருகிறது. அந்த அமானுஷ்யத்தின் பின்னணியை கண்டுபிடிக்க வரும் நரேன் – வைஜெயந்தி துப்பறியும் குழுவுக்கு காத்திருக்கும் திகில் திருப்பங்கள்தான் இக்கதை.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.