Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalMyself uthaman who is a trader, invester and writer. The language known to me are tamil, english, hindi and telugu. I am a linguist and natural lover. There is always a greater passion to me to learning new things and gaining lots of knowledge.Read More...
Myself uthaman who is a trader, invester and writer. The language known to me are tamil, english, hindi and telugu. I am a linguist and natural lover. There is always a greater passion to me to learning new things and gaining lots of knowledge.
Read Less...
THE BOOK SPEAKS ABOUT HUMANITY AND HONESTY.
THE BOOK SPEAKS ABOUT HUMANITY AND HONESTY.
தத்துவத்தில் கிரேக்க ஞானி சாக்ரடீஸாய் ,
பெண்ணுரிமை கவிப்பாடுவதில் மகாகவி பாரதியாய் ,
உலகின் அடிமை விலங்கு அறுக்கும் புரட்சியாளன் சேகுவேராவாய் ,
தீண்டாமைய
தத்துவத்தில் கிரேக்க ஞானி சாக்ரடீஸாய் ,
பெண்ணுரிமை கவிப்பாடுவதில் மகாகவி பாரதியாய் ,
உலகின் அடிமை விலங்கு அறுக்கும் புரட்சியாளன் சேகுவேராவாய் ,
தீண்டாமையை தீயிலிடும் மாமேதை அம்பேத்கராய் ,
மூடநம்பிக்கைகளை அழிப்பதில் பகுத்தறிவாளன் பெரியாராய் ,
அண்டத்தை ஆராயும் அறிவியல் அறிஞன் ஸ்டீ;;;பன் ஹாக்கிங்காய் ,
தித்திக்கும் திகட்டா தேன்சுவை இன்பவியல்
இலக்கியத்தில் கவிஞன் கம்பனாய் ,
சமூகவியல் , அரசியல் , வாழ்வியல் , இன்பவியல் , வாழ்வியல் என ,
மனித வாழ்வியல் நெறிகாட்டுதல் படைத்த ,
உலகம் போற்றும் திருவள்ளுவனாய் , திருக்குறளாய் ,
உத்தமன் , உத்தமப்பொன்னேடு.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.