"மகிமையான கிறிஸ்தவ ஓட்டம்" என்கிற இந்தப் புத்தகம் ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்தவ வாழ்க்கையில் கடந்து செல்லவேண்டிய படிகளான: மறுபடியும் பிறத்தல், சீஷா்களாயிருத்தல், மகிமையாய்ப் பிரகாசித்தல் போன்ற காாியங்களை விளக்குகிறது. இதனை வாசிக்கும் ஒவ்வொருவரும் மறுபடியும் பிறந்த அனுபவமுள்ளவர்களாக¸ மறுரூபமாக்கப்பட்டவர்களாக¸ மகிமைப்படுத்தப்பட்ட கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது எங்ஙனம் என அறிந்துகொள்ளலாம்.