Share this book with your friends

நடனமாடும் பாதங்கள் நண்பர்களால் மட்டுமே உணர முடிந்த,ஒரு நண்பனின் கதை.

Author Name: செ.வரதராஜன் | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details
விக்ரம் என்ற எழுத்தாளர் தன் சுயசரிதையை வார இதழ் ஒன்றிற்கு எழுத ஒற்றுக்கொள்கிறார். தன்னுடைய மனைவியான அபிநயாவுக்கு பிடித்த நடனத்தை தன் சுயசரிதைக்கு பெயராக வைக்கிறார் "நடனமாடும் பாதங்கள்" . அவருக்கு விபத்து ஒன்று நடக்கிறது.விபத்திலிருந்து மீண்டாலும்,உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் போகிறது. அவருடைய உயிர் எப்போது வேண்டுமானாலும் சென்றுவிடும் என்ற நிலையில்,சுயசரிதை எழுதும் போது,தன் காதலிற்காக நண்பர்களை இழந்த அனைத்தும் நினைவு வர,ஒரு நேரத்தில் மீண்டும் உடல் நிலை சரியல்லாது போக,உயிர் போகும் தருவாயில். தான் இழந்த நண்பர்களை மீண்டும் பெற்றாரா,இல்லையா என்பதே இக்கதை.
Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 105

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

செ.வரதராஜன்

Im an engineer working in bangalore
Read More...

Achievements